Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏப்ரல் 22, இதே நாளில் . . .

1870 – விளாடிமிர் லெனின், ரஷ்யப் புரட்சியாளர், லெனினிசம் என்ற கோட்பாட்டின் நிறுவுனர் (இ. 1924) பிறந்த நாள்

1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை இலகுவாகக் கைப்பற்றியதைக் கேள்வியு ற்ற ஹிட்லர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

2006 – இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

1994 – ரிச்சார்ட் நிக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 37வது அதிபர் (பி. 1913) நினைவு நாள்

– செந்தில்குமார் ரங்கராஜன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: