Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

த்ரிஷா, ஸ்ரேயா, இலியானா வரிசையில் திவ்யா பண்டாரி

தனது புதிய படமான ஊ ல ல லா படத்தில் நடித்திருக்கும் திவ்யா பண்டாரி, த்ரிஷா, ஸ்ரேயா, இலியானா ஆகியோரைப் போல பிரப லம் ஆவார் என்று நடிகரும், இயக்குனருமான ஜோதி கிருஷ்ணா கூறியுள் ளார். பட அதிபர் ஏ.எம். ரத்ன த்தின் மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கி, ஹிரோ வாக நடிக்கும் படம் ஊ ல ல லா. இந்த படத்தில் ஜோதி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த திவ்யா பண்டாரி நடித்திருக்கிறார்.

அப்பாவாக தலைவாசல் விஜய்யும், எத்தனை துன்பம் வந்தாலும், சிரித்துக் கொண்டே அரவ ணைக்கும் அம்மாவாக ரா ணியும் நடித்துள்னர். இவர் களுடன் கஞ்சா கருப்பு, பட்டிமன்ற ராஜா, பக்கோடா பாண்டி ஆகியோரும் நடித்தி ருக்கிறார்கள். படத்துக்கு வசனம் எழுதி யிருக்கும் சேகர் பிரசாத், ஜோதி கிரு ஷ்ணாவின் நண்பராக நடித் துள்ளார்.  எஸ்.ராம்பாபு, கலைச்செல்வன் ஆகிய இருவரும் தயாரிக் கிறார்கள்.

இந்த படம் குறித்து டைரக் டரும், ஹீரோவுமான ஜோதி கிருஷ்ணா அளித்துள்ள பேட் டியில், யதார்த்த வாழ்க்கை யில் நடக்கும் சுவாரஸ்யமா ன விஷயங்களை சொல்லும் படம் இது. ஒரு `கேர்ள் ப்ரெ ண்ட் கூட கிடைக்காத மக்கு மாணவனாக நான் நடித்திரு க்கிறேன். எனக்கும் ஒரு காதலி கிடைக்கிறாள். அவளையாவது தக்க வைத்துக் கொண்டே னா, இல்லையா? என்பதுதான் கதை. இதில் கதாநாயகியாக நடித்தி ருக்கும் திவ்யா பண்டாரி, என் முந்தைய அறிமுகங்க ளான திரிஷா, ஸ்ரேயா, இலியானா ஆகியோரைப்போல் பிரபலம் ஆவார், என்று கூறியுள்ளார்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: