Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த பூமியை நாம் சுற்றிப்பார்க்க‍ வெறும் 6 மணி நேரம் மட்டுமே ஆகும் – அதிசய ஆச்சர்ய வீடியோ

பூமி தன்னைத்தானே சுற்றுவ தற்கு தேவை 24 மணிநேரம் ஆனால் பூமியை நாம் சுற்றிப் பார்க்க‍ வெறும் ஆறே மணி நேரம். என்ன‍ நம்ப முடியவில் லையா? அது சாத்தியமே! விஞ்ஞானிகள் குழாய் தொழில் நுட்பம் ஒன்றை உருவாக்குவ தில் தீவிரமாக ஈடுபட்டு வருகி ன்றனர். குழிவடிவில் உருவாக்கப்படவிருக்கும் ஒவ்வொரு கொள் கலனிலும் ஆறுபேர் உட்கார்ந்து பயணம் செய்யக் கூடியதாக அமைந்திருக்கிறது. து ஒரு  மணி நேரத் திற்கு சுமார் 6,500 கிலோ மீட் டர் வேகத்தில் பயணிக் கக் கூடியது ஆகும். பீஜிங்கிற்கிலிருந்து நியூ யார்க்கிற்கு பயணிக்க சாதாரணமாக  இரண்டு மணி நேரம் மட்டுமே எடுக்கும்.

த‌கவல் – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: