Saturday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏப்ரல் 23, இதே நாளில் . . .

1616 – வில்லியம் ஷேக்ஸ்பியர், ஆங்கில நாடக எழுத்தாளர் (பி. 1564) நினைவு நாள்

1992 – சத்யஜித் ராய், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் (பி. 1921) நினைவு நாள்

1639 – புனித ஜார்ஜ் கோட்டை மதராசில் கட்டப்பட்டது.

1966 – முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.

1984 – எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

1993 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

– செந்தில்குமார் ரங்கராஜன்

Leave a Reply