அந்தக்காலம் முதல் இந்தக் காலம் அறுவை சிகிச்சையின் போது வலியில்லாம இருக்க பல வகை யான மருந்துகளை மருத்துவர்கள் கையாண்டதுண்டு. சீனர்களின் டெக்னிக் அக்கு பஞ்சர் (உடலில் சிறு சிறு ஊசிகளை குத்தி வைப்ப து). ஆதிகால ரோமன் மற்றும் எகிப்தியர்கள் மந்த்ரேக் எனும் மந்த்ரகோரா செடி வேர். ரொம்ப காலத்துக்கு இது தான் ஐரோப்பா வில் மருத்துவர்களின் வர பிரசா தமா இருந்தது. பின் கோக்கோ தலைய கடிச்சு சாப்பிடச் சொன் னாங்க. கோக்கோ திரவத்தை புண்ணின் மேல தடவி அறு வை சிகி ச்சை செய்தார்கள். ராணி விக்டோரியா தனது 7 ஆவது குழந்தை வலி இல்லாம பிறக்கனும்னுசிம்சனைக் கூப்பிட்டு கேட்டுகிட்
டாங்க. அவர் குலோரோ பார்ம் உபயோகிச்சார். (1838). ஜார்ஜியா மருத்துவர் கிராஃப்போர்ட் ஈதர் உபயோகப் படுத்தினார் (1842). இதனை சரியாக பயன்படுத்தாத தால் அறுவை சிகிச்சையி போது நோயாளி பாதியிலேயே விழிப்பு வந்து சத்தம் போட்டதாக செய்தி யுண்டு. ஆங்கில விஞ்ஞானி ஹம் ப்ரி டேவி 1801-ல் நைட்ரஜன் மற் றும் ஆக்ஸிஜன் இவைகளின் கலவையான நைட்ரஸ் ஆக்சைட் கண்டுபிடிச்சார். இது தான் சிரிப்பூட்டும் வாயு. இத கண்டுபிடிக் கறதுக்குள்ள அதோட பாதிப்புல பல தடவை மயக்கம் போட்டு விழு ந்துட்டதா ஒரு செய்தி .
தகவல் – பல்வேறு இணையங்கள்