இந்த உலகத்தில் எங்காவ து ஒரு இடத்தில் ஏதாவது சாதிக்க துடிக்கும் மனிதர் கள் இருக்கத்தான் செய்கி றார். இந்த வீடியோவை பாருங்கள், இதில் காணப் படும் நபரிடம் ஒரு விசித்தி ரமான உணவு பழக்க வழக் கங்கள் காணபடுகின்றன. ஆம் இவர் உயிருடன் இருக்கும் விஷத் தேளை அப்படியே தின்று விடுகிறார். இத்தகைய அதிசய சாதனை புரிந்த மனிதரை நீங்களும் வீடியோவில் காணுங்கள்
தகவல் – விதை2விருட்சம்