Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பைக் ரேசில் அசத்தும் சமீரா ரெட்டி

இந்தியில் உருவாகி இருக்கும் தேஸ் படத்தில், பைக் ரேஸ் காட்சியில் அசத்தலாக நடித் து இருக்கிறார் சமீரா ரெட்டி. வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. தொடர்ந்து வெடி , வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ள சமீரா, தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியில் இப்போது உருவாகி இருக்கும் தேஸ் படத் தில் பைக் ரேஸ் காட்சியில் ரொம்ப துணிச்சலாகவும், ஆக் ஷ்ன் காட்சிகளிலும் மிரட்ட லாக நடித்துள்ளார்.

இதில் நடித்த அனுபவம் குறித்து சமீரா கூறியிருப்ப தாவது, ஆக்ஷ்ன் படத்தில் நடிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல, ரொம்ப சவாலா னது. தேஸ் படத்தில் பைக் ரேஸ் காட்சியில் நான் நடித் து ரொம் ப த்ரில்லங்காக இருந்தது. அதிலும் சண்டைக்காட்சியில் வேறு நடிக்க வேண்டிய சூழல். முதலில் இக்காட்சியில் நடிக்க ரொ ம்ப ஆர்வ மாய் இருந்தேன். ஆனால் அந்தக்காட்சியில் நடிக்க ஆர ம்பித்த போது ஏன்டா இந்தக்காட்சியில் நடி த்தோம் என்று யோசிக்க தொடங்கினேன். அப்படியே பின்வாங்கி விடலாமா? என் று கூட நினைத்தேன். ஒரு வழியாக இந்த படத்தில் நடி த்து முடித்துவிட்டேன். ஆக்ஷ்ன் காட்சியில் எப்படி நடித்தேன் என்று இப்போது ஆச்சரியப் படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: