Sunday, July 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முக நூல் நண்பர் திரு. பாபு லோகநாதன் அவர்களது செய்தி – “விதை2விருட்சம்” அளித்த‍ கருத்து

முகநூல் நண்பர் முகநூலில் வெளியிட்ட‍ செய்தி இது

கடவுளே!!!! ஆவினை காப்பாற்ற பால் விலை உயர்வு ..போக்கு வரத்து நிறுவனங்களை காப்பாற்ற பஸ் கட்டண விலை உயர்வு …மின் வாரியத்தை காப்பாற்ற மின் கட்டண உயர்வு … கச்சா எண் ணெய் நிறுவனங்களை காப்பாற்ற பெட்ரோல் விலை உயர்வு ..கடவுளே யார் எங்களை எப்படி காப்பாற்ற போகிறார்கள் !!!!!!….

இதற்கு உங்கள் விதை2விருட்சம் தெரிவித்த‍ கருத்தும்

நீச்சல் தெரியாமல் குளத்தில் மூழ்கி இறக்கும் தருவாயில் இருப் பவனை பார்த்து, “ஏண்டா நீ குளிச்ச‍தும் போதும் வெளியே வாடா” என்று சிரித்துக்கொண்டே சொன்னானாம் கரையில் நின்ற எவ னோ ஒருவன்.

குளத்தில் மூழ்கி, இறக்கும் தருவாயில் இருப்ப‍து ஓட்டு போட்டு ஏமாந்த மக்க‍ள், கரையில் நின்று சிரித்துக்கொண்டே சொல்வது ஆட்சியாளர்கள்.

அதுபோலத்தான் ஏழைகளின் பசி, நடுத்த‍ர வர்கத்தின் சுமைகள் இவையெல்லாம் எங்கே அய்யா தெரியப்போகிறது ஆட்சியாளர்க ளுக்கு . . .

புகைப்படம் – முகநூல்

Leave a Reply

%d bloggers like this: