சமீபத்தில் நடிகை அசின் அளித்துள்ள பேட்டியில், நான் என் பெற் றோருக்கு ஒரே குழந்தை என்பதால், என் னை மிகவும் செல்லமாக வளர்த்தனர். என் தேவைகளை பார்த்து பார்த்து பூர்த்தி செய்தனர். என் விருப்பங்களுக்கு எப்போ துமே அவர்கள் தடை போட்டதில்லை. நான் நன்றாகப் படித்ததால் என்னை ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி யாக ஆக்க வேண்டும் என்றே விரும்பினார்கள். ஆனால் சினி மா ஆசையை வெளிப்படுத்திய போது எந்த ஒரு சலனமும் இல்லாமல் எனக்கு ஓகே சொல்லியதாடு, பக்கபலமாக இருந் து ஊக்குவித்து வருகின்றனர் இன்றளவி லும். எனக்கு இப்படி ஒரு பெற்றோரை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்வ தோடு, என் வெற்றியை என் பெற்றோரு க்கே சமர்ப்பிக்கிறேன் என கூறியிருக்கிறார்.