ஆச்சா என்கிற மரத்திலிருந்துதான் நாதஸ்வரம் இசைக் கருவி செய்யப்படுகிறது.
கிளியோபாட்ரா என்பது ஒரு அழகியின் பெயர் அல்ல. மாசிடோனிய இளவரசிகளின் பட்டத்துப் பெயரே கிளியோபாட்ரா.
நம் உடலிலேயே அதிக அளவு வேலை செய்வது நம் கைகளில் உள்ள கட்டை விரல்தான்.
இந்தியா – பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கும் எல்லைக் கோடாக அமைந்திருக்கும் கிராமத்தின் பெயர் யூரி.
– இராம ஜனார்த்தனன்