Monday, June 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அறிமுகமாகியுள்ள‍ அரிய கண்டுபிடிப்பு “கார் வடிவ இரு சக்க‍ர‌ மோட்டார் சைக்கிள்” — வீடியோ

4 பேர் பயணிக்க வேண்டிய காரில் பெரும்பாலும் ஒருவர் அல்லது இருவர் பயணிப்பதையே காணக்கூடியதாக உள்ளது. இதனால் எரி பொருள் வீண் விரயம் ஆக்கப்படுகிறது. இதற்குத் தீர் வு சொல்லும் வகையில் கார் போன்ற ஆடம்பரம், சொகுசு கொண்ட மோட் டார் சைக்கிளை அமெரிக்காவின் Lit Motors நிறுவனம் கண்டுபிடி த்துள்ளது.

இதில் மோட்டார் சைக்கிள் போல் இருவர் பயணிக்கலா ம். ஏசி முதற்கொண்டு காரில் உள்ள சகல அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள் ளன. இவ்வகை மோட்டார் சைக்கி ள்கள் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்குத் சிறந்த தீர்வாக அமையும் என வல்லுனர்கள் தெரி வித்துள்ளனர்.

இதன் சிறப்பம்சங்கள்

இதை நிறுத்த‍ மெயின் ஸ்டேண்டோ அல்ல‍து சைடு ஸ்டேண்டோ இதில் கிடையாது. நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி இந்த கார் வடிவ மோட்டார் சைக்கிள இரு சக்கரங்களைக்கொண்டே நிற் கிறது.

எவ்வ‍ளவு வேகத்தில் ஒரு கார் வந்து இந்த மோட்டார் வடிவ மோட் டார் சைக்கிள் மீது மோதினாலும் இது கீழே விழாது அதுமட்டுமல் லாது ஓட்டுபவர்களை எந்தவித பாதிப்புக்க‍ளிலிருந்தும் பாதுகாக்கி றது.

– – – த‌கவல் – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: