Friday, July 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“தான் கட்டிய பாலத்தை தானே இடித்து தள்ளிய ராமர்!”, – “”ஆதார செய்தி””

(அணுகுண்டு என்ற இணையத்தில் வெளியான கட்டுரை இது)

சேதுசமுத்திரக் கால்வாய்த் திட் டம் –  நிறைவேற்றப்பட்டு, கப்பல் களின் போக்குவரத்து நடைபெற் று வருவாய் வந்து சேரவேண்டிய நேரத்தில், மக்கள் நலத் திட்டத் தின் குறுக்கே புராணக் கதாப் பாத்திரமான ராமனைக் காரணம் காட்டி, அதன் இறுதிப் பணிகளை தடுத்து நிறுத்திவிட்ட‍ னர்.

ராமன் என்ற ஒருவன் இருந்தானா? பாலம் கட்டினானா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ராமன் கடவுள் அவதாரம் என்றால் அவன் எய்த அம்பு யார் யாரை யோ, எதை எதையோ, துளைத்து ச் சென்று, சீதை மீது இராவணன் கொண்ட ஆசையின் அணுக்களை எல்லாம் குத்திக் குதறி, மீண்டும் இராமனிடமே வந்து சேர்ந்தது என்று சொல்வதில் இந்துத்துவா வா திகளுக்கும், சுப்பிரமணிய சாமிக்கும், அதிமுக பொதுச் செ யலாளருக்கும், நம்பிக்கை இருக் குமேயானால், அந்த ராமன் பால த்தைக் காப்பாற்றிக் கொள்ள ராமனால் முடியாதா? ராமன் பாலத் தைக் காப்பாற்ற இந்த அற்பமானிடர்கள் யார் என்ற கேள்வி எழா தா?

இன்னொரு கேள்வியும் இருக்கிறது. அவர்கள் நம்பும், ஆதாரம் காட்டும் அந்தப் புராண நம்பிக்கையின் அடிப்படையிலேயே கேட் கிறது அந்த இணையம்

ராமன் கட்டிய பாலத்தை அந்த ராமனே இடித்து விட்டான் என்று சேது புராணமே கூறுகிறதே. இத ற்கு என்ன பதில்?

சேது புராணம் என்ன? கம்ப இராமா யணமே கூறுகிறதே. மீட்சிப் படல ம் 17 ஆவது பாடல் என்ன கூறுகி றது? என்பதை சுட்டிக்கா ட்டி,

“மரக்கால் மியங்க வேண்டி
வரிசிலைக் குதையாற்
கூறித் தருக்கிய
விடத்தினை”

எனும் பாடலில் போர் முடிந்த பின்னர் ராமன் புஷ்பக விமா னத்தில் பறந்து செல்கையில் கடலில் அவ்விடத்து மரக்கல ங்கள் இனிது செல்லும் பொரு ட்டு தனது வில்லின் நுனியால், சேதுவை ராமனே உடைத்தார் என்று கம்பநாட்டாழ்வாரே சொன்ன பிறகு இந்த இந்துத் துவ வாதிகள் யார்?

ஒன்றைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளும், மத மும், சாத்திரங்களும் மக்கள் நலனுக்கும், வளர்ச்சிக்கும் முட்டுக் கட்டையானது என்று தந்தை பெரியார் அவர்களின் கொள்கை களை திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறதே. அது எவ்வளவு பெரிய உண்மை என்பதற்கு ராமன் பாலத்தைக் கா ட்டி மக்கள் நலத் திட்டமான சேதுக் கால்வாய்த் திட்டத்தை முடக் குகிறார்களே இது ஒன்று போதாதா?

என்று அந்த இணையத்தில் கட்டுரையை முடித்துள்ளார்.

3 Comments

 • The self-styled Rationalists , who

  offer garlands to dead people’ statues,

  celebrate dead persons’ birth days,

  believe in that Tamil is given by Lord Muruga/Siva’

  in Silappathikaaram, which deals with a story as verifiable as Ramayana,

  who extol Thiruvalluvar and Thirukkural excluding the first ten Couplets of Thirukkural which praises God,

  believe that Kannagi burned Madurai by throwing one breast at the city of Madurai-ஒரு முலை இழந்த திருமா பத்தினி

  praise Kambar for his rendering of Ramayana in Tamil, sans Rama, and forgetting that Kambar wrote on what was written by Valmiki

  while the whole world is talking highly of the values found in the Ramayana, these people write to state that if Sita had stayed in

  Ravana‘s place for ten months, she should have lost her chastity( Annadurai in ‘Kambarasam’)
  people who formed a party because they could not hope to get a share of an elderly man’s property,

  are mostly people sans personal integrity, are corrupt-remember 2 G Scam,

  earn their livelihood by chanting the name of Tamil,

  admit their children in English Medium,

  pretend to hate Hindi, but falling at the feet of Delhi,

  murder for power and money,

  How does one react to them?

  If you believe in Tamil then it is equally Right in believing Ramayana.

  Do these people deny Nakkerar and his Thirumurukaatruppadai and Aatruppdai Noolkal?

  Do they deny Agathtiyam?

  Do they deny Bhakti Ilakkiyam?

  Do they deny the * Thinai Theivangal quoted by Tholkappiyam? Cheyon(Muruga),Mayon(Vishnu),Kotravai,Varuna?

  Do they at least know that there are Gods assigned by Tamil to each Geographical Entity?

  Do they know that the Mahabharata speaks highly of Tamil Culture and quote Tamil kings who participated in The Mahabharata war?

  Well, the Agenda is to make a fast buck by inciting passions.

  They have ruined the Tamils of Sri Lanka by talking non sense and ran/are running away when they face problems.

  These are the charlatans one should be beware.

  There is no necessity for any one else to destroy Tamil.

  These gentlemen will do nicely.

  It is a wonder that Tamil still lives despite these people.

  Noe coming to the issue on hand ,

  There is evidence that Rama destroyed the Bridge in some versions of Ramayana,Adhyatma Ramayanam

  What remains now is the remains.

  For Lord Rama‘s Date of Birth,Route taken by Rama-please read my blogs.

  Lord Rama’s existence is proved as also Tamil’ as ’கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி’

  Evidence abounds for both.

  To conclude read my head line for this Blog.

  *Tholkaappiyam-Tamil Grammar

  தமிழ் இலக்கணத்தில் கருப்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும். முதற்பொருள், உரிப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். கருப்பொருள்கள் எத்தனை என்பது குறித்துத் தெளிவாகக் குறிப்பிடாத தொல்காப்பியம் தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதி என்று எட்டு வைகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதுடன், அவ்வகை பிறவும் கருப்பொருள் ஆகும் என்கிறது. இது பிற்காலத்தில் பதினான்கு என வரையறுக்கப்பட்டது[1]. இப் பதினான்கு கருப்பொருள் வகைகளும் பின்வருமாறு:

  ஆரணங்கு (தெய்வம்)
  உயர்ந்தோர்
  அல்லோர் (உயர்ந்தோர் அல்லாதவர்)
  புள் (பறவை)
  விலங்கு
  ஊர்
  நீர்
  பூ
  மரம்
  உணா (உணவு)
  பறை
  யாழ்
  பண்
  தொழில்
  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D)

 • D.K/DMK Fellows are interested in Setu kaalvai project because T.R Balu’s relatives can get contracts for removing sand from the sea from one place and deposit it in another place and make money continuously forever.People who made money on koovum cleaning and veeranam pipe lines do not mind doing dredging work for contract. They found money on river sand .Now they have seen money on sand in the sea also.
  Keeping aside the arguments to prove or disprove “Shri Rama Sethu” the proposed project is a dangerous one for the following reasons:
  1)Sand accumulation in the canal dug cannot be prevented without continuous dredging work which will be very costly and will drain the money out of the government very soon.
  2)Digging the canal cutting through the rocks in the sea is a very expensive work.
  3)If enemy ships will get into the canal entire Tamilnadu will be under artillery range.If an enemy aircraft carrier positions itself in the canal entire south india can be bombarded by planes.
  4)Coral reefs will be destroyed and sea pollution by ships will kill the fishes making the fishermen poorer and with no income.
  There is no benefit through this project other than saving some kilometres of sea voyage.This is not going to increase trade and commerce.
  D.K/DMK Fellows are known enemies of Hinduism.Their funny arguments should not be given any weightage to assess the importance of any Hindu religious site.
  There is proof that Shri Ramasethu once existed in that area.That much is more than enough to consider the area as a “holy place” by the Hindus.
  Shri Rama Sethu must be declared as a national monument of Hindu religious significance.

 • please don’t accept sedu samurthura kalvai thittam.because rama,and the bridge was built by rama are all secondary.But it is one of the mystery that there is a stone bridge in sea and even the stones in that were still floating itwas reasearch by nasa and some more organisation.other countries were kept the broken pots,glasses that was used by ancient peoplesbut ourself?.It was the path travelled by tamilans to lanka through sea.why we want to destroy it?think it off

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: