Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களிடமுள்ள‍ கைபேசி (மொபைல்)ஐ விற்க வழிகாட்டும் தளம்

உங்களிடமுள்ள‍ மொபைலை விற்று விட்டு வேறு புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய மொபைலை வாங்க ஆசையா, யாரிடம்  செல் வது, யாரிடம் சொல்வது என்றே தெரியாமல் விழிக் கிறீர்களா?

இதோ உங்களுக்காக ஒரு தளம் (www.contacthello.com) உள்ள‍து. ஆம் இந்த தளத்திற்கு சென்று  உங்களிடம் உள்ள‍ மொபைல் பற்றிய தகவல்களை பதிவு செய் யுங்கள். இது ஒரு இந்திய தளம் என்பது குறிப்பிடத்தக்க‍து.

மேலும் உங்களது மொபைல் பற்றிய விவர ங்களை அளித்து அதை விளம்பரத்தும் தளம் www. contacthello.com

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: