Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“எனக்கு கார்த்திகாவை யாரென்றே தெரியாது” – நடிகை ஹன்சிகா

வேலாயுதம்”, “ஒரு கல் ஒரு கண்ணாடி” போன்ற திரைப் படங்க ளில் நடித்த‍ நடிகை ஹன்சிகாவுக்கும் பழைய நடிகை ராதா மகளும் “கோ” திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற‍ நடி கை கார்த்திகாவுக்கும் மோதல் என்ற செய்தி கோடம்பாக்க‍த்தில் பரவலாக பேசப்படு கிறது.

சுந்தர். சி இயக்கும் புதிய திரைப்படத்தி லும் கதாநாயகியாக ஹன்சிகா ஒப்பந்த மாகி இருந்தார். ஆனால் தற்போது சில காரணங்களால் திடீரென்று ஹன்சிகா வை ஒதுக்கிவிட்டு கார்த்திகா கதா நாயகி யாகியாக ஒப்ப‍ந்தமாகியுள்ளார்.

இவர்கள் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட இதுவே காணமாக அமைந்தாக பேசப்படுகிறது.

இதுபற்றி ஹன்சிகாவிடம் நிருபர்கள்,

“உங்கள் வாய்ப்பை கார்த்திகா தட்டி பறித்துக் கொண்டதால்தான் அவருடன் மோதல் போக்கை கடை பிடிக்கிறீர்களா? ”

என்று கேட்ட‍தற்கு ஹன்சிகா

“சினிமாவில் அவரவர்களுக்கென்று தனி த்தனி இடங்கள் உள்ளன. அதை யாரும் தட்டி பறிக்க முடியாது. கார்த்திகாவை யார் என்றே எனக்கு தெரியாது. அவருடன் தகராறு என்பது வதந்திதான். நான் தற்போது ‘வேட்டை மன்னன்’, ‘சிங்கம்-2’ படங்களில் நடிக்கிறேன். டெல்லி பெல்லி தமிழ் ரீமேக் படத்தில் நடிக்கவும் ஒப்பந்த மாகி உள்ளேன்.” என்று பதிலளித்தார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: