face book ல் கையாளப்படும் பல்வேறு தொழில்நுட்பங்கள் பல் வேறு சந்தர்ப்பங்களில் சில சிரம ங்களை mouse பயன்படுத்தும் போது எதிர்கொள்ளவேண்டியிரு க்கும் ஆகவே இத்தகைய சிரமங் களைத் தவிர்க்க Short cut Key க்களை பயன்படுத்தி மிகவும் எளி தாக கையாள இயலும் ஆனால் இத்தகைய Short cut Keyக்கள் கூகுள் குரோம், பயர்ஃபாக்ஸ் போன்ற பிரவுஸ்ர்களில் மட்டுமே சாத்தியப்படுகிறது.
ஆனால் இவ்விரண்டு பிரவுஸர்களில் இத்தகைய ஷாட்கட் கீக் களை கையாள்வதில் ஒரு சிலவற்றில் வேறுபடுகிறது.
அதாவது கூகுள் குரோமில் Alt Key பயன்படுத் தும் அதேவேளை Firefoxல் Shift+Alt Key பயன் படுத்திட வேண்டும்.
உதாரணமாக
கூகுள் குரோமில் பயன்படுத்தும்போது Alt+1 = Home Page
ஃபயர்ஃபாக்ஸில் பயன்படுத்தும் போது Shift+Alt+1: home page என உபயோகிக்க வேண்டும்.

தகவல் – விதை2விருட்சம்