1848 – ரவி வர்மா, இந்திய ஓவியர் (இ. 1906) பிறந்த நாள்
1891 – புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் (இ. 1964) பிறந்த நாள்
1945 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் ஜெர்மனிய இராணு வம் நேச அணிகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர், ஏவா பிரௌன் என்ற தனது நீண்ட நாளைய காதலியை தனது பெர்லின் சுரங்க அறையில் வைத் து மணம் புரிந்தார். இருவரும் அடுத்த நாள் ஏப்ரல் 30இல் தற்கொ லை புரிந்து கொண்டனர்
1975 – வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க குடிமக்கள் சாய்கோன் நகரை விட்டு புறப்பட்டனர்.
1986 -லொஸ் ஏஞ்சலீஸ் நகர பொது நூலகம் தீப்பிடித்ததில் 400,000 நூல்கள் அழிந்தன.
1995 – நவக்கிரி என்ற இடத்தில் இலங்கை இராணுவத்தினரின் அவ் ரோ விமானம் 50 படையினருடன் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
– செந்தில்குமார் ரங்கராஜன்