Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இப்ப‍டி எழுதினால், தமிழ் எப்ப‍டி வாழும் ? ? – (காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள்)

“மெல்ல‍த் தமிழ் இனிச் சாகும்” என்று அன்றே சொன்னான் பாரதி!! இப்ப‍டி எழுதினால், தமிழ் எப்ப‍டி வாழும் ? ? காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள்

stills from John Jebaraj on facebook

பிழைத்திருத்த‍ம்விதை2விருட்சம்

ப‌டம் 1-ல் க‌லப்பணியாற்றும் என்ற வார்த்தையில் 2ஆவது எழுத்து “ள” என்ற எழுத்துக்கும் பதிலாக “ல” என்ற எழுத்து அச்ச‍டிக்க‍ப்பட்டு ள்ளது.

ப‌டம் 2-ல் ஓய்வரியா என்ற வார்த்தையில் 4ஆவது எழுத்து “றி” என்ற எழுத்து க்கும் பதிலாக “ரி” என்ற எழுத்து அச்ச‍டிக்க‍ப்பட்டுள்ளது.

ப‌டம் 3-ல் சீறிய‌ என்ற வார்த்தையில் 2ஆவது எழுத்து “ரி” என்ற எழுத்துக்கும் பதிலாக “றி” என்ற எழுத்து அச்ச‍டிக்க‍ப்பட்டுள்ளது.

Leave a Reply