அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஒபாமா, ஒர் இரவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளர்களையும், மேடையில் இருந்தவர் களையும் சிரிக்கச் சிரிக்க உரையாற்றியது அனைவரையும் ரசிக்க வைத்தது இதோ அந்த வீடியோ நீங்கள் கண்டு ரசியுங்கள் சிரியுங் கள் தோழர்களே தோழிகளே!!