இரவில் உங்களுக்கு நன்றாக தூக்கம் வந்தால், உங்களின் அதிர்ஷ் டத்தை நினைத்து சந்தோஷ ப்படுங்கள். தூக்கம் வராமல் நிறைய பேர் கஷ்டப்படுகிறா ர்கள் என்று பல ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின் றனர்.
மன அழுத்தம் தான் முக்கிய மாக தூக்கத்தை கெடுக்கின் றது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனாலு ம் மன அழுத்தம் உள் ளவர்கள் அதற்கான சிகிச்சை எடுக்காமல் தூக்க மாத்திரை சாப்பிட்டு தூக்கத்தை செயற்கையாக வர வழை க்கிறார்கள். இரண்டு வேலியம் சாப்பிட்டும் தூக்கம் வராமல் தவிப் பவர்கள் இருக்கிறா ர்கள்.
இவர்களுக்காக CPAP என்ற ஒரு சிகிச்சை முறை பல வருடங்களா க இருக்கிறது. இதன் மூலம் தூக்கத்தை சுலபமாக வரவ ழைக்கலாம். ஆனாலும், அந் த தூக்கம் வருவதற்காக E.R. வார்டில் படுத்திருப்பதுபோ ல முகத்தில் ஒரு குழாயுடன் படுத்திருக்க வேண்டும்.
இந்த ஒரு காரணத்துக்காக பலர் CPAP முறையை விரு ம்புவதி ல்லை.
மனிதனின் மூச்சுக் குழாயை (airway) நாக்கு அடிக்கடி தடுப்பதால் தான் தூக்கம் வருவது கடினமாக இருக்கிறது என்று பல் மருத்து வர்கள் கருதுகிறார்கள். அதனால் நாம் தூங்கும்போது நாக்கும் நல்ல பிள்ளையாக தூங்குவதற்காக சில சாதனங்களை கண்டு பிடித்திருக் கிறார்கள். இந்த வகை சாதனத் தை உறங்க போகும்போது வாயி ல் மாட்டிக் கொள்ள வே ண்டும்.
யாரும் இவங்கள எழுப்பாதீங்க ப்ளீஸ்
வாழ்க்கையில் ஏற்படும் டென்ஷனா ல், தூங்கும் போது பற்களை கடித்து அவஸ்தைப்படுவர்களுக்கும் இந்த வகை கிளிப்புகள் உதவியாக இரு க்கும்.
இந்த சிகிச்சைகளின் விலை 200 டாலரிலிருந்து 8000 டாலர் வரை. தூக்கமின்மையை குணப்படுத்து வதற்காகவே சில மருத்துவம னைகள் உள்ளன. அவற்றில் சிகிச் சைக்காக இன்னும் அ திக செலவு செய்ய வேண்டியி ருக்கும்.
இவ்வளவு செலவுகள், அவஸ்தை கள் இல்லாமல் நிம்மதியாக தூங்குவதற்கு ஒரு எளிய வழி உள் ளது. அதன் பெயர் “ஆழ் நிலை தியானம்”
இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.