Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குஷ்புவுடன் ஹன்சிகா . . .

ஹன்சிகா மோட்வானியை பார்த்து, நீங்க ‘குஷ்பு மாதிரியே இருக் கீங்கய பலரும் சொல்லி, குஷ்பு எப்ப‍டி இருப்பார். அவரை ஒரு முறை நேரில் சந்தித்து ஆசி பெறத்துடித்துக்  கொண்டிருந்த‌ ஹன்சிகா மோத்வானிக்கு குஷ்புவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் விடுவாரா என் ன‍?  இருவரும் சந்தித்து, கிட்ட‍ த்ட்ட‍ மூன்று  அல்ல‍ து நான்கு மணிநேரம்  நடந்த சுவாரஸ்ய சந்திப்பின்போது குஷ்பு தனது கையாலேயே சமைத்து ஹன்சிகாவுக்கு விருந்து கொடுத்து ஆச்சர்யத்தில் மூழ்க அடித்துவிட்டாராம் குஷ்பு

இருவரும் மும்பயில் இருந்து தமிழ் திரை யுலகிற்கு இறக்குமதி ஆனவர்கள் என்ப தால் பாசத்திற்கும் நெகிழ்ச்சிக்கும் அள வே இல்லை  என்கிறார்கள்.  அவர்களது சந்திப்பின்போது, ஹன்சிகாவுக்கு, தமிழ் சினிமாவில், தான் சந்தித்த‍ நல்ல‍  மற்று ம் கெட்ட‍ அனுபவ ங்களையும், தமிழ் சினிமாவிலுள்ள‍ நெளிவு சுளிவுகளையு ம் கூட விரிவாக எடுத்துச் சொல்லி  இரு க்கிறார் குஷ்பு, எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று குஷ்பு சொ ன்ன‍தை கேட்டு ஹன்சிகா சந்தோஷம். அடைந்திருக்கிறார். ஹன்சிகாவைமும் பையிலிருந்து அடிக்கடி ஏன் வந்து போகிறாய் சென்னை யிலேயே ஒரு வீடு பார்த்து தங்க குஷ்பு அறிவுரை கூறியுள்ளதால், அவரும்  அதற்கு ஆமோதித்து சென்னையிலே ஒரு வீடு பார்க்க‍ ஆரம்பித் து விட்டார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: