Thursday, May 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சேமிப்பு கணக்கு – எஸ்.பி.ஐ. சிறப்பு சலுகை…

இணையதள சேவை, சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி கொடுப்பது உள்ளிட்ட பல சேவைகளை கொடுத்து ஒவ்வொரு வங்கி களும் வாடிக்கையாளர்க ளை கவருகிறது. ஆனால் நாட்டின் முக்கிய வங்கியான எஸ்.பி.ஐ. எந்த வகையான சலுகைகளையும் கொடுக்கா மல் இருந்துவந்தது. இப்போ து எஸ்.பி.ஐ., வாடிக்கையா ளர்களுக்கு கொடுத்துள்ள சலுகை அனைத்து வங்கிகளையும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.

ஒவ்வொரு வங்கிகளும் வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்குக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகை யை அக்கவுண்டில் வைத்தி ருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. இப்போது எஸ். பி.ஐ. அதை தளர்த்தி இரு க்கிறது.

இனிமேல் எஸ்.பி.ஐ. வங்கி யில் சேமிப்பு கணக்கு வைத் திருபவர் கள் குறைந்த பட்ச தொகை எதுவும் பராமரிக்க தேவை இல்லை என்றும் அதற்கு இனி மேல் அபராதம் விதிக்கப்பட மாட்டாது என்றும் ஒரு அறிக்கை யில் எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

விரைவில் மற்ற வங்கிகளிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

நன்றி – நாணயம் விகடன்

Leave a Reply

%d bloggers like this: