தமிழ் திரையுலக வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெரிய திரைப் படத்தின் தொடர்ச்சியாக பில்லா 2 வெளி வரவுள்ள து. இப்படத்தில் மிக முக்கிய காட்சியில், மிக ஆர்வத்துட னும், மிகுந்த சிரத்தையோ டும் நடித்தக் காட்சி எதுன் னா கேட்டீங்கனா, அது பில்லாவாக, டேவிட் மாறு ம் காட்சிகளே! மேலும் இத் திரைப்படம் வெளிவந்தவுட ன், எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல், எந்தவிதமான செல்வாக்கும் இல்லாமல் மக்கள் இத்திரைப்படத்தை பார்க்க வேண் டும். அவர்களிடமிருந்து எவ்வாறான ஒரு ஆதரவு இத்திரைப்படத்
திற்கு கிடைக்க விருக்கிறது என்பதை அறிய, நான் மிகுந்த ஆவலாக இருக் கிறது என்று நடிகர் அஜித், தான் நடித் த பில்லா 2 திரைப்படத்தைப் பற்றி தனது கருத்து க்களை முதன்முறையாக தெரிவித் துள்ளார்.
பில்லா – 2 திரைப்படத்தின் கதைச் சுருக்கம்
நடிகர் அஜித் நடிக்கும் பில்லா 2 பட மானது அதீத எதிர்பார்ப்புக்கு மத்தி யில் வெளிவரவுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டம் ஒன்றில் மிகவும் சாதாரண மனிதனாக வாழ்ந்து வந்த டேவிட், பில்லாவாக மாறுவது எப்படி?