Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியமும் அலுத்துப் போகும் !!??

தினமும் ஒரே மாதிரியாக‌ தாம்பத்யத்தில் ஈடுபடும்போது தாம்பத் தியமும் அலுத்துப்போகும் அது ஆர்வமின்மையை ஏற் படுத்திவிடும். எனவே புதிது புதியாய் கிரியேட்டிவாக சிந் தித்து தாம்பத்ய உறவின் போ து ஈடுபடுத்தினால் சுவாரஸ் மாக இருக்கும் என்று ஆலோ சனை கூறியுள்ளனர் நிபுணர் கள்.

வாசனை திரவியங்கள்

தலை மற்றும் உடலுக்கு மென்மையாக வாசனை திரவியங்களை யும், எண்ணெய்களையும் பூசினால் அந்த வாசனையானது ஆளை அசத்தும். அப்புறம் என்ன உங்கள் படுக் கையறையில் உற்சாகத்தி ற்கு கேட்கவா வேண்டும். இயற்கை மூலிகைகள் நிரம் பிய அரோமா ஆயில் உபயோகிப்பது ஆ ரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரி ந்துரைக்கின்றனர். மல்லிகை, ரோ ஜா போன்ற மலர்களின் வாசனை அடங் கியவை என்றால் ஆட்டம் பாட்டம் அமர் களம்தான்.

கண்ணாமூச்சி விளையாட்டு

ஒருவர் கண்ணை கட்டிக்கொண்டு தொட முயற்சிப்பது உறவிற்கு உற்சாகம் தரும் விளையாட்டு. இது வேண்டும் என்றே தொட அருகில் வருவதும், பின் விலகி ஓடுவதும் என தொட்டு விட தொட்டு விட உறவு தானாய் மலரும். போரடிக்காத இந்த விளையாட்டை அடிக்கடி விளையா டலாம்.

இறகால் வருடலாம்

மென்மையான குஞ்சங்களைக் கொண்ட ஃப்ர ஸ்சினால் வருடுவது, இறகால் மென்மையாய் தொடுவது மனதையும், உடலையும் உற்சாக மடையச் செய்யும். எங்கு தொட்டால் சிலிர்க்கு மோ, அங்கே இவற்றை உபயோகித்து விளை யாடலாம். இது மனதின் ரொமான்ஸ் பக்கங்க ளை தூண்டிவிடும்.

மாற்றம் தரும் இசை

காதல் உணர்வுகளை தூண்டும் மெல்லிய இசை நிச்சயம் மனதில் உற்சாகத்தை ஏற்படுத் தும். எனவே தினமும் இரவு நேரங்களில் மூடு வர காதல் பாடல்க ளை கசியவிடுங்கள். அப்புறம் என்ன உற்சாகம் உங்களுக்கு கை கொடுக்கும்.

சுவையான உணவுகள்

காதல் உணர்வுகளை தூண்டுவதில் உணர்வுகளுக்கு முக்கிய பங்கு ண்டு. கருப்பு திராட்சைகளை கைகளில் எடுத்து ஊட்டி விட்டு விளையாடலாம். ஜாம், ஜெல்லி, கிரீம் போன்ற வைகளை சாப்பிடும் போது விளையாட்டாக முகத்தில் பூசி அதை துடைப்பதுபோல ரொமான்சை தொடங்கலா ம்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: