Sunday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: May 5, 2012

புதுப்பொலிவுடன் ஹோண்டா ஷைன்

  புதிய ஷைன் பைக்கை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ரூ.47.804/-க்கு அறிமுகம் செய்துள் ளது. அதிக மைலேஜ், நல்ல பெர் பார்மென்ஸ் தரும் அருமையான எஞ்சின், கவரும் வடிவமைப்பு மற் றும் கூடுதல் வசதிகள் ஷைனை முன்னிலைப்படுத்த காரணங்களா கின்றன. இந்நிலையில், ஷைன் பைக்கை மேலும் மெருகூட்டி ஹோண்டா அறிமுகம் செய்துள்ள து. ரூ.47804 ஆரம்ப விலையில் புதிய ஷைன் விற்பனைக்கு கிடை க்கும் என்று (more…)

வயாகராவை விடுங்க!, சூரியக் குளியல எடுங்க!!

வயாகரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை. சூரிய குளிய லே போதும் என்று விஞ்ஞானிகள் கண் டு பிடித்துள் ளனர். ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்து வ பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோடெரோன் என்ற ஹார்மோன் “பாலி யல்” ஆர்வத்தை தூண்டுகிறது. இதற்கு (more…)

உங்களுக்கு தெரிந்த மொழியில், மின்ன‍ஞ்சலை மொழி பெயர்க்க, கூகுள் தரும் புதிய வசதி

கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பூவில் வெளியிட ப்பட்ட தகவல் கூகுளின் பரிசோதனை முயற்சிகள் இடம் பெறும் ‘லேப்ஸ்’ பகுதியில் வழங்க ப்பட்டிருந்த தானியங்கி செய்தி மொழிமாற்ற சே வைக்கு ஜிமெயில் பயனர் கள் மத்தியில் நல்ல வரவே ற்பு கிடைத்த‍தால், இது கூகு ளை அடுத்த‍க் கட்ட‍ முயற்சிக்கு கொண்டு சென்றது. ஜிமெயிலி லும் மொழி பெயர்ப்பைப் பயன்படுத்தும் (more…)

சிங்கத்தை நேருக்கு நேராக பார்த்த‍ குழந்தை – வீடியோ

அமெரிக்காவில் உள்ள‌ ஒரிகன் மாநிலத்தில் போட்லன்ட் நகரில் உள்ள  ஒரு மிருக காட்சிச் சாலை யில் சிங்கத்தின் கூண்டின் முன் னால் ஒரு குழந்தை அமர்ந்து பயமின்றி சிங்கத்தை நேருக்கு நேராக பார்த்து, அந்த சிங்கம் சும்மா இருந்தா பரவாயில்லீ ங்க, அதனுடைய கோரப் பற்க ளையும், நீண்ட கால் நகங்களை காட்டி, குழ்ந்தையை விழுங்க முயற்சித்து அச்சுறுத்தியது. இதை கண்ட பெரியவர்கள்கூட சற்று பயத்தில் உறைந்து போனார்கள். ஆனால் (more…)

“என் அறிவுக்கண்ணை திறந்து வெச்ச “அந்த” SMS”

  கல்யாணம் ஆனவங்க - அவங்க Wife சொல்ற பேச்சை கேளுங்க.., கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ற பசங்க - அவங்க லவ் பண்ற பொண்ணு சொல்ற பேச்சை கேளு ங்க.. கல்யாணமும் ஆகல.. லவ்வ ரும் இல்லையா..? No Problem..!!(ம்ம். . . இந்த உலகத்திலேயே நிம்மதியான ஆளு நீங்கதானுக் கோ)   அடுத்த‍ வீட்டு பொண்ணு., எதிர் வீட்டு பொண்ணு. மாமன் பொண்ணு, அத்தை பொண்ணு, அக்காப் பொண்ணு, இப்படி எதாவது ஒரு (more…)

சூர்யாவுடன் கார்த்தி விளையாடிய காட்சி – வீடியோ

கார்த்தியிடம், உன்னுடன் விளையாடுவது எனக்கு ஒரு புதுமை யான அனுபவம் என்று சூர்யாவும், சூர்யாவிடம், ஏய்! நீ எப்ப‍டிப்பா இந்தளவு பேசுறே (வீட்டில் சூர்யா அதிகமாக யாருடனும் பேச மாட்டாராம்) என்று கார்த்தியும், ஒருவருக்கொருவர் பேசிக் (more…)

“அது” அனன்யாவுக்கு மட்டுமே தெரிந்த “ரகசியம்”!

அனன்யாவுக்கு நேரம் சரியில்லையோ என்ன‍வோ தெரியவில்லை. சமீபத்தில் நாடோடி மன்னன் என்ற மலையாள படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த அனன் யா கால் தவறி கீழே விழுந்ததில் கை பிசகியது. இருப்பினும் பிளாஸ்திரியுடனேயே படப் பிடிப் பில் நடித்து வருவதாக தகவல். அனன்யாவின் பெற்றோர் பார்த் து வைத்த‍ மாப்பிளையும் கேரளாவைச் (more…)

கழுத்து தண்டுவட ஜவ்வு பிரச்சனையும் அறுவை சிகிச்சை இன்றி தீர்வும் – வீடியோ

கழுத்து தண்டுவட ஜவ்வு பிரச்சனையும் அறுவை சிகிச்சை இன்றி தீர்வும் - மருத்துவர் பாலகுமாரன் அவர்கள், இதுபற்றிய கேள்விக்க ணைகளை தொடுத்த‍ நேயர்களுக்கு, (more…)