அனன்யாவுக்கு நேரம் சரியில்லையோ என்னவோ தெரியவில்லை. சமீபத்தில் நாடோடி மன்னன் என்ற மலையாள படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த அனன் யா கால் தவறி கீழே விழுந்ததில் கை பிசகியது. இருப்பினும் பிளாஸ்திரியுடனேயே படப் பிடிப் பில் நடித்து வருவதாக தகவல்.
அனன்யாவின் பெற்றோர் பார்த் து வைத்த மாப்பிளையும் கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபரு மான ஆஞ்சநேயனுடன் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகே ஏற்கனவே ஆஞ்சநேயன் திருமணமானவர் என்ற உண்மை தெரிய வர, அனன் யாவின் பெற்றோர் நேராக காவல் நிலையம் சென்று ஆஞ்சநேயன் மீது புகார் கொடுக்க, ஆனால் அனன்யாவோ இவ்வளவு நடந்தும், ஆஞ்ச நேயன் திருமணம் ஆனவர் என்றாலும் பர வாயில்லை நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியுடன் இருந்ததால், அவரது பெற் றோர் அவரை பெற் றோர் வீட்டிலேயே அடை
த்து வைத்ததாக வும் தகவல் கள் பரவியது.
இந்நிலையில் தனக்கு மட்டும் ஏன் நல்ல தே நடக்க மாட்டேன் என்கி றது என்று நினைத்த நடிகை அனன்யா ஜோதிடரை அழைத்து தனது ஜாதகத்தை காட்டி, பிரச்சனைகள் ஏற்பட காரணம் என்ன என்பதையும் அதிலிருந்து தான் விடுபட பரிகாரங்கள் ஏதேனும் செய்ய வேண்டு மா என்பது பற்றியும் ஆலோசித்துள்ளார். அந்த ஜோதிடர் அனன்யாவுக்கு என்ன பரி காரம் சொன்னார் என்பது அனன்யாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!