கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பூவில் வெளியிட ப்பட்ட தகவல்
கூகுளின் பரிசோதனை முயற்சிகள் இடம் பெறும் ‘லேப்ஸ்’ பகுதியில் வழங்க ப்பட்டிருந்த தானியங்கி செய்தி மொழிமாற்ற சே வைக்கு ஜிமெயில் பயனர் கள் மத்தியில் நல்ல வரவே ற்பு கிடைத்ததால், இது கூகு ளை அடுத்தக் கட்ட முயற்சிக்கு கொண்டு சென்றது. ஜிமெயிலி லும் மொழி பெயர்ப்பைப் பயன்படுத்தும் யோசனை முன்வைக்கப் பட்டது.
எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் அதை உங்களுக்கு தெரி ந்த மொழியில் மாற்றிக்கொள்ளும் வசதியை கூகுள் இணையதள சேவை நிறுவனத்தின் ஜிமெயில் உங்களுக்கா க வழங்க விருக்கிறது. இந்த ஜிமெயி ல் சேவையைப் பயன்பாடு இன்னும் ஓரிரு நாள்களில் இச்சேவை பயன்பா ட்டுக்கு வரும் மின்னஞ்சலின் மேற் பகுதியில் தோன்றும் ‘டிரான்ஸலேட்’ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் உங்களது தேவையான மொழி க்கு மின்னஞ்சலை மொழி பெயர்த்து படித்து பயன்பெற முடியும் என்று கூகுள் ‘டிரான்ஸலேட்’ சேவை வெளி யிட்டுள்ளது.
உங்கள் பதிவுகள் அனைத்தும் நலம்