கழுத்து தண்டுவட ஜவ்வு பிரச்சனையும் அறுவை சிகிச்சை இன்றி தீர்வும் – மருத்துவர் பாலகுமாரன் அவர்கள், இதுபற்றிய கேள்விக்க ணைகளை தொடுத்த நேயர்களுக்கு, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆலோசனை நேரம் என்ற நிகழ்ச்சியில் விளக்கமளித்துள் ளார். அந்த வீடியோவை நீங்களும் கண்டு பயனுற்று, வாழ்ந்திடுவீர்.