Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிங்கத்தை நேருக்கு நேராக பார்த்த‍ குழந்தை – வீடியோ

அமெரிக்காவில் உள்ள‌ ஒரிகன் மாநிலத்தில் போட்லன்ட் நகரில் உள்ள  ஒரு மிருக காட்சிச் சாலை யில் சிங்கத்தின் கூண்டின் முன் னால் ஒரு குழந்தை அமர்ந்து பயமின்றி சிங்கத்தை நேருக்கு நேராக பார்த்து, அந்த சிங்கம் சும்மா இருந்தா பரவாயில்லீ ங்க, அதனுடைய கோரப் பற்க ளையும், நீண்ட கால் நகங்களை காட்டி, குழ்ந்தையை விழுங்க முயற்சித்து அச்சுறுத்தியது. இதை கண்ட பெரியவர்கள்கூட சற்று பயத்தில் உறைந்து போனார்கள். ஆனால் இக்குழந்தை எவ்வித பயமுமின்ன்றி, அது செய்யும் சேட்டைகளை ரசித்துபடி பார்த்து கொண்டிருந்த‍து அனைவரையும் வியக்க‍ வைத்த‍து.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: