புதிய ஷைன் பைக்கை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ரூ.47.804/-க்கு அறிமுகம் செய்துள் ளது. அதிக மைலேஜ், நல்ல பெர் பார்மென்ஸ் தரும் அருமையான எஞ்சின், கவரும் வடிவமைப்பு மற் றும் கூடுதல் வசதிகள் ஷைனை முன்னிலைப்படுத்த காரணங்களா கின்றன. இந்நிலையில், ஷைன் பைக்கை மேலும் மெருகூட்டி ஹோண்டா அறிமுகம் செய்துள்ள து. ரூ.47804 ஆரம்ப விலையில் புதிய ஷைன் விற்பனைக்கு கிடை க்கும் என்று ஹோண்டா மோட்டா ர்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.