Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: May 6, 2012

“என்னுடன் சேர்ந்து நடிக்கும் அஞ்சலியும் அப்படிதான்!” – நடிகை ஓவியா

தமிழில் களவாணி படம் மூலம் அறிமுகமான ஓவியா, தனது. பெயருக்கு ஏற்றாற்போல ஓவிய மாகவே காட்சியளிக்கிறார்.  தற்போது சுந்தர் சி இயக்கும் “கலகலப்பு படத்தில் நடித்து வரும் இவர் எப்போதும் இல்லாத அளவு க்கு இப்படத்தில் கவர்ச்சியை கூடுதலாக‌ காட்டியிருக்கிறார். இதுபற்றி அவரிடம் கே ட்ட‍ போது “களவாணி, “மெரினா ஆகிய இரு படங்க ளுமே எனக்கு நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது. முதல் படத்திலேயே நல்ல நடிகை என பெயர் எடுத்திருக்கிறேன். தமி ழ் சினிமாவில் நிலவி வரும் போட்டி கார ணமாக இப்படிதான் நடிப்பேன் என சொல் லிக் கொண்டே நிறைய பட வாய்ப்புகளை விட்டு விட்டேன். சரி நடித்துதான் பார்ப்போம் என ஒப்புக் கொண்ட படம்தான் கலகலப்பு. இதில் ஒரே ஒரு பாடலில் மட்டும்தான் கவர்ச் சியாக வருகிறேன். என்னுடன் (more…)

எந்த செல்போன் நிறுவனங்களின் சேவை சிறப்பாக இருக்கிறது ?

இன்றைய தேதியில் இந்தியாவில் 90 கோடிக்கும் மேலாக செல் போன் சந்தாதாரர் கள் இருக்கிறார்கள். தமிழக த்தில் சேவை அளிப்பதில் ஏர்டெல், பி.எஸ்.என். எல்., ஐடியா, ரிலையன் ஸ், டாடா டொகோமோ, ஏர்செல், வோடஃபோன், யூனிநார் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன. செல்போன் சேவை அளிக்கும் நிறுவ னத்தைத் தேர்வு செய்யும்போது, கட்டணம் கணக்கிடுவது நிமிடக் கணக்கிலா அல்லது நொடி கணக் கிலா என்பதைக் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில், கூடவே ரோ மிங் கட்டணம் எவ்வளவு என்பதை யும் கவனிக்க தவறக்கூடாது. ஒருவர் எவ்வளவு நேரம் போன் பேசுகிறாரோ அதற்கேற்ப (more…)

அன்புடன் அந்தரங்கம் (06/05): மன்னிக்க முடியாத சில தவறுகளை செய்த நீயும், உன் கணவனும்,

அன்புள்ள அம்மாவுக்கு — நான், நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த, 40 வயது பெண். சின்ன வயதில், என் அப்பா வின் நடவடிக்கைகளால், அம்மாபட்ட கஷ்டத்தை பார் த்து பார்த்து, அன்பிற்கு ஏங்கி வளர்ந்தேன். பட்டப்படிப்பு படி க்க ஆசைப்பட்டேன். ஆனால் , வீட்டுச் சூழ்நிலையால், திடீரென்று வந்த மாப்பிள் ளைக்கு, என்னை திருமணம் செய்து வைத்தனர். அம்மா... நான் ஒருவரை காதலித்தேன். ஆனால், என் அம்மா தற் கொலை செய்து விடுவார் என பயந்து, என் தாய் சொன்ன மாப்பிள்ளையை, கரம் பிடித்தேன். எனக்கு திருமணமாகி, 23 வருடங்களாகின்றன. வயது வந்த மகன் கள் இருவர் உள்ளனர். என் கணவருக்கு, ஆரம்ப காலத்திலிருந்தே, என்மீது எந்தவிதமான அன்போ, பிடிப்போ, பாசமோ, மனைவி என்ற எண்ணமோ துளியும் இல்லை. இடையில், என் கணவரின் இந்த பாராமுக நடவடிக்கையால் மனம் வெறுத்து, மன்னிக்க முடியாத சில தவறுகளைச் செய்தேன். என் கணவரும், பதிலுக்கு, எனக்கு மேல் தவறுகளைச் செய்தார்.

புதிய குட்டி கார் : மாருதி அறிமுகம்

      வரும் தீபாவளிக்கு புதிய குட்டிக்காரை அறிமுகப்படுத்துகிறது மாருதி. மாருதி 800 கார் மாடலி ன் உற்பத்தியை கடந்த மாதத்து டன் மாருதி நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில், மாருதி 800 காரு க்கு பதிலாக ஆல்ட்டோ பிளாட் பார் மில் வடிவமைக்கப்பட்டு ள்ள புதிய குட்டிக் காரை மாருதி அறிமுகம் செய்யவுள்ளது. செர் வோ என்று குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வரும் இந்த காரின் சோதனை ஓட்டங்களை மாருதி ரகசியமாக நடத்தி வருகிறது. அந்த (more…)