Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“என்னுடன் சேர்ந்து நடிக்கும் அஞ்சலியும் அப்படிதான்!” – நடிகை ஓவியா

தமிழில் களவாணி படம் மூலம் அறிமுகமான ஓவியா, தனது. பெயருக்கு ஏற்றாற்போல ஓவிய மாகவே காட்சியளிக்கிறார்.  தற்போது சுந்தர் சி இயக்கும் “கலகலப்பு படத்தில் நடித்து வரும் இவர் எப்போதும் இல்லாத அளவு க்கு இப்படத்தில் கவர்ச்சியை கூடுதலாக‌ காட்டியிருக்கிறார். இதுபற்றி அவரிடம் கே ட்ட‍ போது

“களவாணி, “மெரினா ஆகிய இரு படங்க ளுமே எனக்கு நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது. முதல் படத்திலேயே நல்ல நடிகை என பெயர் எடுத்திருக்கிறேன். தமி ழ் சினிமாவில் நிலவி வரும் போட்டி கார ணமாக இப்படிதான் நடிப்பேன் என சொல் லிக் கொண்டே நிறைய பட வாய்ப்புகளை விட்டு விட்டேன். சரி நடித்துதான் பார்ப்போம் என ஒப்புக் கொண்ட படம்தான் கலகலப்பு. இதில் ஒரே ஒரு பாடலில் மட்டும்தான் கவர்ச் சியாக வருகிறேன். என்னுடன் சேர்ந்து நடிக்கும் அஞ்சலியும் அப்ப டிதான் வருகிறார். மற்றபடி இது காமெடி படம். என் எல்லை என்ன என்பது எனக்குத் தெரியும். அதை எந்நாளும் மீற மாட்டேன் என்றார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: