Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய குட்டி கார் : மாருதி அறிமுகம்

 

 

 

வரும் தீபாவளிக்கு புதிய குட்டிக்காரை அறிமுகப்படுத்துகிறது மாருதி. மாருதி 800 கார் மாடலி ன் உற்பத்தியை கடந்த மாதத்து டன் மாருதி நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில், மாருதி 800 காரு க்கு பதிலாக ஆல்ட்டோ பிளாட் பார் மில் வடிவமைக்கப்பட்டு ள்ள புதிய குட்டிக் காரை மாருதி அறிமுகம் செய்யவுள்ளது. செர் வோ என்று குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வரும் இந்த காரின் சோதனை ஓட்டங்களை மாருதி ரகசியமாக நடத்தி வருகிறது. அந்த நிறுவனத்தின் அதிகம் விற்ப னையாகும் ஆல்ட்டோ காரை விட குறைந்த விலையில் இந்த கார் விற்பனை க்கு வருகிறது. இந்த காரில் சுஸுகியின் 660 சிசி எஞ்சின் பொருத்த ப்பட்டு வரும் என்று தகவல்கள் தெரி விக்கின்றன. மேலும், டீசல் மாடலிலும் அறிமுகப்படுத்த மா ருதி திட்டமிட்டுள்ளதாக தகவ ல்கள் தெரிவிப்பதால் வாடிக் கையாளர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. டீசல் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டால் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் குறைந்த விலை டீசல்காராக இருக்கும். இந்த கார் ரூ.2 லட் சம் முதல் ரூ.2.5 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன…

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

 

 

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: