பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு காரணம் அவர்கள் அணியும் உடை யே! சூடான இந்த விவாதம் விஜய் டிவி- யில் ஞாயிறு (நேற்று) அன்று ஒளிபரப்பா ன நீயா? நானா? என்ற விவா த நிகழ்ச்சியை திரு. கோபி நாத் அவர்கள் சூடான இந்த விவாதத்தை தொடங்கி வை த்தார்
இந்த வீடியோவை பார்த்துவிட்டு, நீங்கள் உங்களது கருத்துக்களை சொல்லலாம். பெண்கள் அணி யும் ஆபாச மற்றும் அருவறு க்கத் தக்க உடைதான் ஆண் களை பெண்கள் பால் ஈர்த்து, பாலியல் சீண்டலுக்கு தூண்டு கிறதா? இல்லையா? தைரிய மாக உங்களது கருத்து க்களை தாராளமாக சொல்லலாம். உங்களது கருத்துக்களை யாதொரு திருத்தமுமில்லாமல் அப்படி யே வெளியிடுவோம்.
குறிப்பு – நாகரீகமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி உங்க ளது கருத்துக்களை தெரிவியுங்கள்.
பெண்கள் அணியும் ஆபாச உடை பற்றிய விவாதம் ஒருபுறமிருக் கட்டும்.
நீங்கள் இந்நிகழ்ச்சியை சற்று கூர் ந்து கவனித்தால், ஆண்கள் தரப்பு அமைதியாகவும், தெளிவாகவும், தங்களது கருத்துக்ள்ளை கூறுகிறா ர்கள்.
ஆனால் . . . . . .?????????????
பெண்கள் தரப்பில் இருந்த ஒரு பெண் சற்று அதிகாரத்தோனியில், ஹல்லோ என்ன என்ன சொல்றீ ங்க! (நாக்கை மடித்து, வார்த்தைகளை அழுத்தியவாறே) என்றே தனது குரலை பலமாக எழுப்பி சத்தமாக பேசியது அது சபை யில். இவரைப்போலவே இன்னும் இரண்டு மூன்று பெண்கள் சத்த மாகவும், அதிகாரத்தோனியிலும், தங்களது கருத்தினை பதிவு செய்திருந்தனர்.
ஒரு சபையில் அதுவும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் மற்றும் ஆண் கள் பங்கேற்றும் சூடான விவாத நிகழ்ச்சி அது,
ஒரு சபையில், ஆணோ, பெண்ணோ தனது பக்க நியாயத்தை எடுத்துச்சொல்வதாக இருந்தால் அமைதியாகவும், தெளிவாக வும், பதிலளிக்க வேண்டுமே தவிர! இப்படி அதிகாரத்தோனியில் சற்று பலமாக தனது குரலை எழுப்பி சத்தம்போட்டு பேசுவது கூட ஒரு வித அநாகரீகமான செயலே! என்று விதை2விருட்சம் தனது கருத்தினை இங்கே பதிவுசெய்கிறது.
konjam over than
aama sir udambu theriura mathiri dres pota pakura pasangaluku ichaya thaan therivaanga….athu yellam girls ku thappa theriyathu…