Monday, July 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: May 8, 2012

எக்ஸ்கியூஸ்மீ, உங்களின் பாஸ்வேர்டு ஸ்ட்ராங்கா இருக்கா?

  இன்றைய தேதியில் ஆன்லைன் மூலம் பல வேலைகளைச் சுலப மாகச் செய்வது அதிகரித்து வருகிறது. இருந்த இடத்தில் இருந்த படி இ.பி. பில் கட்டுவது முதல் ரயில் டிக்கெட், செல்போன் வாங்கு வது வரை எல்லா வேலைகளையும் செய்து கொள்ள முடிகிறது. ஆனா லும், ஆன்லைன் வசதியை பயன்ப டுத்த பலரும் தயங்கவே செய்கிறார் கள். காரணம், நம் அக்கவுன்ட் களவு போய்விடுமோ என்கிற அச்சம்தா ன். நம்மில் பெரும்பாலோர் ஆன்லைன் பாஸ்வேர்டு அமைத்துக் கொள்ளும் போது 123456 அல்லது abcde அல் லது நம் பெயர் என்கிற ரீதியிலேயே அமைத்துக் கொள்கிறோம். இதனால் நம் பாஸ்வேர் டுகளை எளிதில் உடைத்து, நம் ஆன் லை ன் அக்கவுன்டுக்குள் புகுந்து, பணத்தைச் (more…)

“பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும்” – Google எச்சரிக்கை

ஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக் கப்பட் டிருப்பதாக, கூகுள் நிறு வனம் எச்சரித்துள்ளது. இந்த தளங்களில் உள்ள சில பக்கங் களை மட்டும் இந்த வைரஸ் தாக்கியிருக்கவும் வாய்ப்புள் ளதாக கூகுள் அறிவித்துள்ள து.   எனவே, இந்த தள நிர்வாகிகள் தங்கள் தளங்களில் “eval (function (p,a,c,k,e,r)” என்று வரி கொ ண்டுள்ள குறியீடுகள் உள்ளனவா என்று சோதனை செய்திட வே ண்டும். இது எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பி.எச்.பி. பைல்களில் இருக்கலாம். இந்த (more…)

திருமணத் தடை நீக்கும் ஸ்லோகம் – வீடியோ

இராமாயணம் சுந்தர காண்டத்தில் 42ம் சர்கத்தில் 33வது ஸ்லோகம் முதல் 37வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீ ஜெய பஞ்சகம் ஸ்லோகத்தைப் பாராயணம் செய்வதால் திருமணம் ஆகாத பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சியமாகி, வாழ்வில் க (more…)

முத்த‍த்திற்கு பயந்து, மொத்த‍மாய் நடிக்க‍ மறுத்த‍ நடிகை

இந்தியில் இம்ரான் ஹஸ்மி என்றால் முத்தம், முத்த‍ம் என்றால் இம்ரான் ஹஸ்மி. பிறந்த குழந்தைக்கூட இவரைக் கண்டால் தனது உதட்டை பொத்திக் கொண்டு ஒளிந்து கொள்ளும். அந்த அளவுக்கு முத்த‍த்தால் பிரபலம டைந்தவர்தான் இந்த இம்ரான் ஹஸ்மி இன்னும் சொல்ல‍ப்போனால் நம்ம‍ ஊர் கமலுக்கு இந்த முத்த விஷய த்தில் குரு என்றே சொல்ல‍லாம். இவர் நடிக்கும் படத்தில் இவருக்கு ஜோடியாக பாவனாவை அழை த்த‍போது. இந்தி படம் என்றதும் (more…)

ஆட்டிறைச்சியில் உள்ள‍ மருத்துவக் குணங்கள்

மாமிச உணவிற்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு. சிறப்பாக ஆட்டு மாமிசத்தின் ஒவ் வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. பல பகுதிகள் வாயுவை ஏற்ப டுத்தவும், அஜீரத்தை விளை விக்கவும் கூடியவை என்ப தால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கல ந்து இவற்றைச் (more…)

என்னுடன் யார் வேணும்னாலும் நடிக்கலாம், தமன்னா தவிர

இரண்டு ஹீரோயின்கள் சப்ஜெக்ட் என்றாலும் நடிக்கத் தயங்குவ தில்லை த்‌ரிஷா. முக்கியத்துவம் இவரு க்கு இருக்க வேண்டும் என்பது ஒன்று தான் கண்டிஷன். ஜுனியர் என்டிஆ‌ரின் தம்முவைத் தொட ர்ந்து ரவி தேஜா நடிக்கும் படத்திலும் த்‌ரிஷாவுடன் வேறொருவர் நடிக்கிறார். அவ்வளவு ஏன் தமிழில் ‌ஜீவா நடிக்கவி ருக்கும் என்றென்றும் புன்னகை படத்தி லும் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் த்‌ரிஷா. இன்னொருவர்…. இந்த இன்னொ ருவர்தான் மேட்டரே. வாமனன் அகமது இயக்கும் இந்தப் பட த்தில் முதலில் த்‌ரிஷாவை ஒப்பந்தம் செய்தனர். அவர்களின் அடுத்த (more…)