மாமிச உணவிற்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு. சிறப்பாக ஆட்டு மாமிசத்தின் ஒவ் வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. பல பகுதிகள் வாயுவை ஏற்ப டுத்தவும், அஜீரத்தை விளை விக்கவும் கூடியவை என்ப தால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கல ந்து இவற்றைச் சமைக்க வேண்டும்.
ஆட்டின் தலை:
இதயம் சம்பந்தமான பிணியை நீக் கும். குடலுக்குப் பலத்தைக் கொடு க்கும். கபால பிணிகளைப் போக் கும்.
ஆட்டின் கண்:
கண்களுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். பார்வை துலங்கும்.
ஆட்டின் மார்பு:
கபத்தை அறுக்கும். மார்புக்குப் பலத்தைக் கொடுக்கும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் ஆற் றும்.
ஆட்டின் இதயம்:
தைரியம் உண்டாக்கும். மன ஆற்றலைப் பெருக்கும். இதயத்திற் குப் பலம் தரும்.
ஆட்டின் நாக்கு:
சூட்டை அகற்றும். தோலுக்கு ப் பசுமை தந்து பளபளப்பாக் கும்.
ஆட்டின் மூளை:
கண் குளிர்ச்சி பெறும். தாது விருத்தி உண்டாக்கும். புத்தி தெளிவடையும். நினைவா ற்றல் அதிகரிக்கும். மூளை பாகத்திற்கு நல்ல பலத்தைத் தரும்.
ஆட்டின் நுரையீரல்:
உடலின் வெப்பத்தை ஆற்றிக் குளிர் ச்சியை உண்டாக்கும். நுரையீரலு க்கு மிகுந்த வலு தரும்.
ஆட்டுக் கொழுப்பு:
இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரு ம். எவ்வித இரணத்தையும் ஆற்றும்.
ஆட்டின் குண்டிக்காய்:
இடுப்புக்கும் குண்டிக் காய்க்கும் பலம் தரும். இடுப்பு நோய் அகற்றும். தாது விருத்தியாகும். ஆண் குறி பருக்கும்.
ஆட்டுக்கால்கள்:
எலும்புக்குப் பலம் தரும். தைரிய ம் ஏற்படுத்தும். கால்களுக்கு ஆற் றல் தரும்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
உங்களது இணையம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. மென்மேலும் முன்னேற்றங்களை விதை2விருட்சம் பல காண, வாழ்த்துக்கள்