Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என்னுடன் யார் வேணும்னாலும் நடிக்கலாம், தமன்னா தவிர

இரண்டு ஹீரோயின்கள் சப்ஜெக்ட் என்றாலும் நடிக்கத் தயங்குவ தில்லை த்‌ரிஷா. முக்கியத்துவம் இவரு க்கு இருக்க வேண்டும் என்பது ஒன்று தான் கண்டிஷன்.

ஜுனியர் என்டிஆ‌ரின் தம்முவைத் தொட ர்ந்து ரவி தேஜா நடிக்கும் படத்திலும் த்‌ரிஷாவுடன் வேறொருவர் நடிக்கிறார். அவ்வளவு ஏன் தமிழில் ‌ஜீவா நடிக்கவி ருக்கும் என்றென்றும் புன்னகை படத்தி லும் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் த்‌ரிஷா. இன்னொருவர்…. இந்த இன்னொ ருவர்தான் மேட்டரே.

வாமனன் அகமது இயக்கும் இந்தப் பட த்தில் முதலில் த்‌ரிஷாவை ஒப்பந்தம் செய்தனர். அவர்களின் அடுத்த சாய்ஸ் தமன்னா. ஆனால் இப் போது தமன்னாவை கழற்றிவிட்டு லிசா ஹைடன் என்ற மாடலை ஒப்பந்தம் செய்திருக்கிறார் கள். இந்தத் திடீர் மாற்றத் துக்கு காரணம் என்னுடன் யார் வேணும்னாலும் நடிக்க லாம், தமன்னா தவிர என்று த்‌ரிஷா கூறியதுதான் காரண ம் என்கிறார்கள்.

எது எப்படியோ புன்னகை யில் தமன்னா இல்லை என் பது மட்டும் உண்மை.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: