இராமாயணம் சுந்தர காண்டத்தில் 42ம் சர்கத்தில் 33வது ஸ்லோகம் முதல் 37வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீ ஜெய பஞ்சகம் ஸ்லோகத்தைப் பாராயணம் செய்வதால் திருமணம் ஆகாத பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சியமாகி, வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி வளம் பல பெற்று வாழ்ந்திடலாம்.