இந்தியில் இம்ரான் ஹஸ்மி என்றால் முத்தம், முத்தம் என்றால் இம்ரான் ஹஸ்மி. பிறந்த குழந்தைக்கூட இவரைக் கண்டால் தனது உதட்டை பொத்திக் கொண்டு ஒளிந்து கொள்ளும். அந்த அளவுக்கு முத்தத்தால் பிரபலம டைந்தவர்தான் இந்த இம்ரான் ஹஸ்மி இன்னும் சொல்லப்போனால் நம்ம ஊர் கமலுக்கு இந்த முத்த விஷய த்தில் குரு என்றே சொல்லலாம்.
இவர் நடிக்கும் படத்தில் இவருக்கு ஜோடியாக பாவனாவை அழை த்தபோது. இந்தி படம் என்றதும் பூரித்துப் போன இவர், அப் படத்தின் கதா நாயகன் யார் என்று கேட்டபோது, படக்குழுவினர் இம்ரான் ஹஸ்மி என்றனர். இம்ரான் ஹஸ்மி என்ற பெய ரை கேட்டதும் , அவருடன் முத்தக் காட்சி யில் நடிக்க வேண்டி வருமே! அப்படி நடித்தால், தன் உதட்டை கடித்து பிழிந்து வெறும் சக்கையாக்கி போட் டுவிடுவாரே என்று பயந்து அந்தப் இந்தி படத்தில் நடிக்க மறுத்து விட்டா ராம் பாவனா.
குறிப்பு :
சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த ஜானெட்-2 -ல் இவருக்கு ஜோடியாக நடித்த கதாநாயகிக்கு 93 முத்தங்கள் கொடுத்திருக்கி றார். அதில் பலவும் உதட்டோடு உதடு பதித்த ஃபிரெஞ்ச் கிஸ்..
கிளம்பிட்டாங்கய்யா!! கிளம்பிட்டாங்க!