Tuesday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: May 9, 2012

கட்டிப்பிடிப்ப‍து எப்ப‍டி? வீடியோ

இந்த உலகில் அன்பை, காதலை, பாசத்தை, நட்பை வெளிக் காட் டும் விதமாக அதாவது ஒரு தாய் தனது சேய்  மீது கொண்டுள்ள‍ பாசத் தை காட்டுவதாக இருந்தாலு ம் சரி, ஒரு ஒரு காதலன் (கணவன்) தன் காத லி (மனைவி) மீதுள்ள‌ கொண் டுள்ள‍ காதலை காட்டுவதாக இருந்தாலும் சரி, ஒருவன் தனது நண்பனிடம் கொண்டுள் ள‍ ஆழமான நட்பினை காட் டுவதாக இருந்தாலும் சரி, ஒருவரை ஒருவர் ஆழத் தழு வி (கட்டிப்பிடித்து) தங்கள‌து அன்பை , காதலை, நட்பை, பாசத்தை வெளிக்காட்டுகின் றனர். இந்த கட்டிபிடித்த‍லின் கூட (more…)

தமிழை வெறுக்கும் தமிழன் பார்க்க‍ வேண்டிய காட்சி, உணர வைக்கும் உரை – வீடியோ

தாய் மொழி மீது பற்று கொண்ட ஒவ்வொருவரும் பார்க்க வேண் டிய பகிர்வு.. ஒவ்வொரு தமிழனும் கண்டு உணர வேண்டிய பகிர்வு.... ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை பொதி ந்து உள்ளதை உணர முடிகிறது.. நீக்கமற தெளிவான (more…)

லாபத்தைக் கூட்டும் ரகசியம்!

காஸ்ட்கோ (Costco) ஹோல்சேல் கார்ப்பரேஷன் அமெரிக்காவின் பிரம்மாண்ட சூப்பர் மார்க்கெட் கடை. 66 நாடுகளில் 598 கிளை கள் உள்ளன. வருட விற் பனை 4,35,000 கோடி ரூபாய்க்கும் அதிகம். 1976-ல் தொடங்கப்பட் ட காஸ்ட்கோவின் வளர்ச்சிக் கு முக்கிய காரணம் அவர்களு டைய நியாயமான விலை. ஒரு உதாரணம். பிற கடைகளி ல் 50 டாலருக்கு விற்கும் ஷூ வை தயாரிப்பாளரிடம் காஸ்ட்கோ 25 டாலருக்குப் பேரம் பேசி வாங்கியது. அதனை (more…)

மாண்டோர் (இறந்தவர்) எல்லாம் மீண்ட (உயிர்பெற்ற‍) அதிசய அதிர்ச்சி நகரம் – வீடியோ

ஐரோப்பாவில் உள்ள நிலஞ்சூழ் நாடானா செக் குடியரசு இதன் வடக்கில் போலந்து நாடும் மேற்கிலும் வடமேற்கிலும் ஜெர்மனியு ம் தெற்கில் அஸ்திரியாவும் கிழக்கில் ஸ்லோவோக்கியாவும் எல் லைகளாக அமைந்துள்ள து. செக் மொழியை அரச மொழியாக கொ ண்ட இந் நாட்டின் தலை நகரான Prague பிரஹாவில் கட ந்த சனிக் கிழமை மே 5ம் தேதி அன்று மாண்டவர் (இறந்தவர்) எல்லாம் மீண்ட (உயிர் பெற்ற‍) மீண்டு அந்த நகரத்தையே (more…)

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!

கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக் கிய பானம் நீராகாரம். முதல் நாள் இரவில் 2 பிடி சோற் றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் (more…)

செக்ஸ் உணர்வை தூண்டும் மாதுளம்பழச் சாறு

செக்ஸ் உணர்வை தூண்டுவதற்கு `வயகரா' போன்ற சில மாத்திரைகள் உதவும் என்றே பொதுவாக கருத்து நிலவுகிறது. இதனால் உட லில் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்ற சந் தேகங்களும் ஏற்படு கிறது. இனி இவற்றை எல்லாம் புறக்கணித்து விட லாம். மாத்திரைக்கு பதிலாக புதிய வழிமுறை ஒன்றை இங்கிலாந்து நாட்டு எடின்பர்க் குயி ன் மார்க்கரெட் பல்கலைக் கழக ஆராய்ச்சி யாளர்கள் கண் (more…)

பொதுவாக இரவானால் ஏன் தூக்கம் வருகிறது? என்றைக்காவது இதை யோசித்தது உண்டா?

இயற்கையாகவே இரவு நேரத்தில் உடலில் ஏற்படும் ரசாயன மாற்ற ங்கள்தான் இதற்குக் காரணம். அதாவது, மனித உடலில் உறக்க - விழிப்புச் சுழற்சியைக் கட்டுப் படுத்தும் 'மெலட்டோனின்’   என ப்படும் ஹார்மோன் இருள் கவி ழும் இரவு நேரத்தில்தான் அதிக மாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. காலையில் சூரிய வெளிச்சம் பர வ ஆரம்பித்ததும், இந்த 'மெலட் டோனின்’ சுரக்கும் அளவும் தானாகவே (more…)