இந்த உலகில் அன்பை, காதலை, பாசத்தை, நட்பை வெளிக் காட் டும் விதமாக அதாவது ஒரு தாய் தனது சேய் மீது கொண்டுள்ள பாசத் தை காட்டுவதாக இருந்தாலு ம் சரி, ஒரு ஒரு காதலன் (கணவன்) தன் காத லி (மனைவி) மீதுள்ள கொண் டுள்ள காதலை காட்டுவதாக இருந்தாலும் சரி, ஒருவன் தனது நண்பனிடம் கொண்டுள் ள ஆழமான நட்பினை காட் டுவதாக இருந்தாலும் சரி, ஒருவரை ஒருவர் ஆழத் தழு வி (கட்டிப்பிடித்து) தங்களது அன்பை , காதலை, நட்பை, பாசத்தை வெளிக்காட்டுகின் றனர்.
இந்த கட்டிபிடித்தலின் கூட ஒரு முறை இருக்கிறது. கீழே உள்ள வீடியோ பார்த்து கட்டிப் பிடிப்பது எப்படி என்பது கற்றுக் கொள்ளுங்கள்
ஆகவே, கட்டிப்பிடிங்க! உங்க மனைவியை கட்டிப்பிடிங்க, உங்க நண்பனை கட்டிப்பிடிங்க, உங்க அம்மாவை கட்டிப்பிடிங்க, உங்க காதலியை (அவளது அனுமதியோட) கட்டிப்பிடிங்க!
இதோ நீங்கள் கண்டு பயனுற அந்த வீடியோ
தகவல் – விதை2விருட்சம்