செக்ஸ் உணர்வை தூண்டுவதற்கு `வயகரா’ போன்ற சில மாத்திரைகள் உதவும் என்றே பொதுவாக கருத்து நிலவுகிறது. இதனால் உட லில் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்ற சந் தேகங்களும் ஏற்படு கிறது.
இனி இவற்றை எல்லாம் புறக்கணித்து விட லாம். மாத்திரைக்கு பதிலாக புதிய வழிமுறை ஒன்றை இங்கிலாந்து நாட்டு எடின்பர்க் குயி ன் மார்க்கரெட் பல்கலைக் கழக ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்
அதாவது மாதுளம்பழத்தின் சாறு எடுத்து தினமும் ஒரு டம்ளர் குடித் து வர வேண்டும். சுமார் 15 நாட்கள் தொடர்ச்சியாக பருகினால் நல் ல பலன் கிடைக்குமாம். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும் என்றும் ஆரா ய்ச்சியாளர்கள் கூறுகிறார் கள்.
இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
Very Very Hot and sensational