ஐரோப்பாவில் உள்ள நிலஞ்சூழ் நாடானா செக் குடியரசு இதன் வடக்கில் போலந்து நாடும் மேற்கிலும் வடமேற்கிலும் ஜெர்மனியு ம் தெற்கில் அஸ்திரியாவும் கிழக்கில் ஸ்லோவோக்கியாவும் எல் லைகளாக அமைந்துள்ள து. செக் மொழியை அரச மொழியாக கொ ண்ட இந் நாட்டின் தலை நகரான Prague பிரஹாவில் கட ந்த சனிக் கிழமை மே 5ம் தேதி அன்று மாண்டவர் (இறந்தவர்) எல்லாம் மீண்ட (உயிர் பெற்ற) மீண்டு அந்த நகரத்தையே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். .
வரலாற்று சிறப்பு வாய்ந்த பிரஹா நகர மத்தியில் கடந்த 5 ஆம் தேதி சனி அன்று செக் நாடு முழுவதிலிருந்தும் 700க்கும் மேற்ப ட்டவர்கள் காயப்பட்ட இறந்த பிணங்கள் போல் கொடூரமாக அல ங்கரித்துக்கொண்டு ஒன்று கூடி , விழா எடுத்து கொண்டாடி மகிழ்கி ன்றனர். இந்த கடந்த ஐந்து ஆண்டுகளாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.