பீட்சா படத்தின் செய்தியாளர்கள் சந்திப் பின் போது, ரம்யா நம்பீசன் செய்தியாள ர்களுக்கு அளித்த பேட்டி
இந்த பீட்சா படத்தில் எனது நடிப்புத்திற னை வெளிக்கொண்டு வந்து அருமையா ன காட்சி அமைப்புகளுடன் இயக்குனர் இயக்கி இருக்கிறார். மலையாளம் எனது தாய்மொழி என்பதால், தமிழ் சரிவர வராது. இந்த மொழிப் பிரச்சினையின் காரணமாக இதுவரை வெளியான திரை ப்பட ங்களில் எதிலும் நான் டப்பிங் பேச வில்லை. தமிழை முறைப்படி கற்றுக் கொண் டு முதன் முறையாக இப்படத்தில் தான் டப்பிங் பேசவிருக்கிறேன்.
மற்ற நடிகைகளுடன் நல்லதொரு போட்டி இருந்தாலும், தமிழ் திரையு லகில் என க்கென்று ஒரு தனி இடம் கிடைக்கும் என்றே நான் நம்புகிறேன். கவர்ச்சி வேடங்களில் நடிப்பது ஒன் றும் தவறில்லை. எனக்கு இதுவரை அந்த மாதிரியான கதா பாத்திரங்கள் கிடைக்கவில்லை. கிடைத்தால் கண் டிப்பாக நடிப்பேன். நீச்சல் உடை அணிந்து நடிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. சாப்பாடு விஷயத்தில் என க்கு சிக்கன் பிரியாணின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.