பிரியதர்ஷன் இயக்கிய பாலிவுட் படம் ‘தேஸ்’. இதில் ஆக்ஷன் ஹீரோயினாக சமீரா ரெட்டி நடித்தார். இப்படத்தில் மல் லிகா ஷெராவத் ஒரு குத்து பாட்டுக்கு நடனம் ஆடியிருக் கிறார். இது குறித்து இப்பட த்தின் கதாநாயகி சமீரா ரெட்டி கூறியதாவது: ‘தேஸ்’ படத்தில் எனது கடின உழைப்பை இயக்குனர், ஹீ ரோ எல்லோருமே பாராட்டி னார்கள். இப்படத்தில் குத்து பாடலுக்கு ஆடுவதற்காக என்னிடம் தயாரிப்பாளர் கேட்டிருந்தார். நானும் சம்மதித்திருந்தேன், இந் நிலையில் இப்பாடலில் ஆட மல்லிகா ஷெராவத் ஒப்பந்தம் ஆகி
இருக்கிறார் என்ற தகவல் அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தேன். எனது நடிப்பை வெகுவாக பாராட்டி பிரிய தர்ஷனிடம் கேட்டபோது, இந்த பாடலில் உங்களை ஆட வைத்திரு ந்தால் கதைக்கு பொருத்தமாக இருந்திரு க்கும் என்று தனது கருத்தினை தெரிவித் தார். மல்லிகா ஷெராவத்தை எனக்கு தெரியாது. அவரிடம் பேசிய துகூட கிடை யாது. அவர் குத்து பாடலுக்கு ஆடிய நடன த்தை பார்த்த பலர் குமட்டலாக இருக்கி றது என்று தெரிவித்துள்ளனர். ஒரு நடி கையாக இப்பாடல் கைநழுவிப்போனது பற்றி எந்தவித எனக்கு வருத்த மும் இல்லை. இப்படத்தில் நடி த்தபோது சந்தோஷ
மாகவும் அர்ப்ப ணிப்போடு நடித்த தால். பாராட்டும் கிடைத்துள்ளது. குத்து பாடல் பிரச் னைதான் மனதை பாதித்தது. நான் குத்துப் பாட்டுக்கு நடனம் ஆடியிரு ந்தால் அந்த நடிகையைவிடவும் நன்றாகவே ஆடி இருப்பேன். இவ்வா று சமீரா ரெட்டி கூறினார்.
கூடுதல் தகவல்
இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குன ருக்கு தெரியாமல் மல்லிகா ஷெராவத்தை ஒப்பந்தம்செய்து ஒரு குத்து பாடலுக்கு ஆட வைத் திருந்தார். இதை கேள்விப்பட்டு அதிர் ச்சி அடைந்த பிரியதர்ஷன் அந்த பாடல் கதைக்கு தே வை யற்றது என்றும் அதை நீக்கி விட வற்புறுத்தியிருக்கிறார். தயாரிப்பாளரோ அவரது வற் புறுத்தலுக்கு செவிசாய்க்கவு மில்லை, இதை நீக்கவும் இல் லை. அந்த குத்தப்பாட்டு நடன த்துடன் தற்போது இப்படம் ரிலீஸ் ஓடிக் கொண்டிருக்கிற து. சக நடிகை மல்லிகா ஷெரா வத்தை நேரடியாக சமீரா தாக் கி பேசியது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
photos normal
Ayyo Ayoo