1612 – ஷாஜகான் மன்னன் தனது 14 வது மனைவியாக மும்தாஜ் மஹாலைத் திருமணம் புரிந்தான்.
1796 – பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியி ல் ஆஸ்திரியப் படைகளுக்கெதிரான போரில் பெரும் வெற்றி பெற்றான். 2,000 ஆஸ்திரியர்கள் வரையில் கொல்லப்பட்டனர்.
1940 – வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.
1946 – ஜவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானர்.
1994 – நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்.
– செந்தில்குமார் ரங்கராஜன்