Monday, July 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: May 11, 2012

இளநீர் எடுக்க‍க்கூட இயந்திரம் உண்டு தெரியுமா? – வீடியோ

  நாம்  இளநீர் குடிக்க‍ இளநீர் வியாபாரியிடம் சென்று ஒரு இளநீர் கொடுப்பா என்றால், அவர் உடனே  நல்ல‍தொரு இளநீரை தேர்ந் தெடுத்து, ஒரு கையில் இள நீரை வைத்துக்கொண்டு, மறு கையில் அரிவாளால் இளநீரை பதமாய் வெட்டி, பின் அதில் ஒரு துளையிட்டு, ஒர் உறிஞ்சு க்குழலையும் இட்டு இந்தாங்க என்று கொடுப்பார். இதுநாள் வரைக்கும் இப்ப‍டி இருந்தது ஆனால். . . கீழே உள்ள‍ வீடியோவை பாருங்க, ஏதோ (more…)

கஷ்டங்கள்தான் தொழில் முயற்சிகளுக்கு தூண்டுகோல்!

  காலேஜ் படிப்பு படிச்சவங்களே வேலைக்கு அலையற இந்தக் காலத்துல, பத்தாவது படிச்ச நமக் கெல்லாம் என்ன பொழப்பு கிடை க்கப் போகுதுனு திக்குத் தெரியாம இருந்தவதான் நானும். இப்போ... இந்த பிளாஸ்டிக் பூ மாலை பிஸின ஸால மாசம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கற வெற்றிகரமான தொ ழில் முனைவோர் ஆகியிருக்கேன் ங்கிறது, ஆச்சர்யம்... ஆனாலும், உண்மை!   கண்களைப் பறிக்கும் அழகழகான வண்ண பிளாஸ்டிக் பூ மாலைகளைக் கோத்தபடியே நம்மிடம் பேசும் சென்னை, பழவந்தாங்கல், சங்கீதாவுக்கு முகமெல்லாம் பெருமிதம்! பொதுவிதிப்படி, கஷ்டங்கள்தான் சங்கீதாவின் (more…)

மூன்று அச்சுக்களில் இயங்கக் கூடிய கேமரா – – வீடியோ

கண்டுபிடிப்புக்களுக்கும் வித்தியாசமான பொருட்களை உருவாக் குவதற்கும் என உலகம் இப் போது தன்னை எவ்வளவோ வேலைகளில் ஈடுபடுத்தி வரு கிறது அந்த வகையில் Keio பல்கலைக்கழகத்தின் ஆராய்ச் சியாளர்கள் இணைந்து iOS, Android சாதனங்களின் கமெ ராக்களை இயக்கக் கூடியதும், மூன்று அச்சுக்களில் செயற்பட க் கூடியதுமான Joystick இனை (more…)

மாப்பிள்ளை இல்லாமலேயே நடைபெற்ற‍ விநோத திருமணம்

  துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க் கெட்டில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்துவரும் கேரள மா நிலம் காயங்குளம் பகுதியை சேர்ந் த கமலேஷ். கடந்த 8 மாதங்களுக்கு முன் தனது சொந்த ஊருக்கு திரும் பிய‌ அவருக்கு, திருமணத்திற்கு பெண்பார்த்து கொண்டிருந்த நேரத் தில் சாரி கிரிஷா என்ற பெண்ணை ப் பார்த்து அவருக்கு நிச்ச‍யதார்த்த‍மும் செய்தனர். த‌னது திரும ணம் நடைபெற இருப்ப‍தால் அதற்கு விடுமுறை கேட்டுள்ளார் கமலேஷ். ஆனால்,  (more…)

மே 11, இதே நாளில் . . .

1502 - கொலம்பஸ் தனது கடைசியும் கடைசியுமான கடற் பயண த்தை மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆரம்பித்தார். 1812 - லண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் ஜோன் பெல்லிங்ஹம் என்பவனால் கொல்லப்பட்டார். 1960 - முதலாவது (more…)

க‌டத்த‍ப்பட்ட‍ கலெக்டர் மீட்கப்ப‌ட்ட‍து எப்ப‍டி? – நேரடி ரிப்போர்ட் – வீடியோ

சத்தீஸ்கரில் மாநிலத்தில் உள்ள‍ ஒரு மாவட்ட‍த்தில், தமிழகத்தை சேர்ந்த அலெக்ஸ் பால் மாவட்ட ஆட்சியராக பணி புரிந்து வந்தார். சம்பவத்த‍ன் று, ஒரு கிராமத்தில் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற சென்று கொண்டிருந்த போது, மாவட்ட‍ ஆட்சியரது காவ லர்கள் இரு வரையும் சுட்டு க்கொன்றுவிட்டு, இவ ரை மாவோயிஸ்டுகள் கடத் திச் சென்றனர். பின் அரசு மாவோயிஸ்ட்டுகளுடன் நடத்திய பேச்சு வார் த்தையில் சுமூகமான (more…)

ஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே!

(கருத்து - கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீகாந்த், நம் உரத்த சிந்தனை மாத இதழுக்காக‌) மொத்த‍முள்ள‍ 9 அணிகளின் டாப் வீரர்களைப் பற்றிய குறிப்பு 1. பெயர் - மம்தா பானர்ஜி அணி - கல்கத்தா சார்ஜர்ஸ் இவரைப்பற்றி - வேகப்பந்து வீச்சாளர், கொல்கத்தாவில் நடைபெற் ற‍ போட்டியில் இடது மற்றும் வலது பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தவர். டில்லிக்கு எதிரே தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, வருகிறார். இவ ரது பந்து வீச்சுக்கு வீழ்ந்தவர்க ளில் மன்மோகன், பிரணாப் போன்றவர்கள். இந்த அதிரடி வீரரை எந்த அணியும் விலை கொடுத்து வாங்க முடியவில்லை. இவரை எதிர்த்தாலோ அதிக விலை கொடுக்க‍ வேண்டியிருக்கும். 2. பெயர் - மன்மோ (more…)

அமலா பால், லண்டன் போக வேண்டிய அவசியம் என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை அமலா பால் லண்டன் போ யிருக்கிறார். அங்கு இவருக்கு எந்த படப்பி டிப்பும்  இல்லாத சூழ்நிலையில் அமலா லண்டன் போகவேண்டிய அவசியம் என்ன ?  இயக்குநர் விஜய் இயக்கும் 'தாண்டவம்  படப்பிடிப்பு அங்குதான் நடந்து கொண்டிரு க்கிறது. அமலாவின் மனசுக்கு பிடித்தவரா யிற்றே! இயக்குநர் விஜய் விடுவாராவா ய்ப்பை அதுதான் அங்கு பறந்து விட்டார். இயக்குநர் விஜயின் அழைத்ததால்தான் இந்த இலண்டன் பயணம் என்று கூறுகிறா ர்கள் சிலர். இல்லையில்லை, இதே படப் பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் அனு ஷ்காதான் அமலாவை லண்டன் வரச்சொ ல்லி அழைத்ததாகவும் சொல்கிறார்கள் இன்னும் சிலர். ஏற்கனவே (more…)

மின்னஞ்சல் வரும்போது Sound Alert வருமாறு செட் செய்ய . . .

ஜிமெயிலில் புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அறியத்தருவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Gmail Peeper. இந்த gmail-peeper மென்பொருளை தரவிறக் கம் செய்த தும் கணணியில் நிறுவி க் கொள்ளவும். பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும் . இதில் உள்ள Settings என் பதில் ஜிமெயில் முகவரி யையும், கடவுச்சொல்லை யும் உள்ளிடவும் அதன்பின் எவ்வளவு நிமிடத்திற்கு ஒருமுறை நமக்கு தகவல் வரவேண்டும் என்பதை செட் செய்திடவும். மின்னஞ்சல் வரும் போது (more…)