Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அமலா பால், லண்டன் போக வேண்டிய அவசியம் என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை அமலா பால் லண்டன் போ யிருக்கிறார். அங்கு இவருக்கு எந்த படப்பி டிப்பும்  இல்லாத சூழ்நிலையில் அமலா லண்டன் போகவேண்டிய அவசியம் என்ன ?  இயக்குநர் விஜய் இயக்கும் ‘தாண்டவம்  படப்பிடிப்பு அங்குதான் நடந்து கொண்டிரு க்கிறது. அமலாவின் மனசுக்கு பிடித்தவரா யிற்றே! இயக்குநர் விஜய் விடுவாராவா ய்ப்பை அதுதான் அங்கு பறந்து விட்டார். இயக்குநர் விஜயின் அழைத்ததால்தான் இந்த இலண்டன் பயணம் என்று கூறுகிறா ர்கள் சிலர். இல்லையில்லை, இதே படப் பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் அனு ஷ்காதான் அமலாவை லண்டன் வரச்சொ ல்லி அழைத்ததாகவும் சொல்கிறார்கள் இன்னும் சிலர். ஏற்கனவே ரெண்டு பேருக்கும் நடுவில் பனிப்போர் தொடர்வதாக தகவல் பரவிக்கிடக்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: