Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இளநீர் எடுக்க‍க்கூட இயந்திரம் உண்டு தெரியுமா? – வீடியோ

 

நாம்  இளநீர் குடிக்க‍ இளநீர் வியாபாரியிடம் சென்று ஒரு இளநீர் கொடுப்பா என்றால், அவர் உடனே  நல்ல‍தொரு இளநீரை தேர்ந் தெடுத்து, ஒரு கையில் இள நீரை வைத்துக்கொண்டு, மறு கையில் அரிவாளால் இளநீரை பதமாய் வெட்டி, பின் அதில் ஒரு துளையிட்டு, ஒர் உறிஞ்சு க்குழலையும் இட்டு இந்தாங்க என்று கொடுப்பார்.

இதுநாள் வரைக்கும் இப்ப‍டி இருந்தது ஆனால். . .

கீழே உள்ள‍ வீடியோவை பாருங்க, ஏதோ சாத்துக்குடி பழத்தை பிழிஞ்சு சாறு எடுப்ப‍துபோல, இளநீரீன் ஒரு பக்க‍த்தில் அதன் குடு வையின் ஒரு சிறு பகுதியை மட்டும் அறுத்து எடுத்துவிட்டு, அந் தக் இளநீரை அப்ப‍டியே இயந் திரத்தின் மேல் குத்தி விடுகிறா ர். பின்பு இளநீர் குடுவையிலி ருந்து இளநீர் அத்த‍னையும் வடிந்து கீழே உள்ள‍ பாத்தி ரத்தில் விழுகிறது.

என்ன‍ சார்? பார்த்துக்கிட்டே இருக்கீங்க! உங்களுக்காகத்தா ன் இள நீர் குடுவையிலிருந்து இளநீரை எடுத்தது, அட சும்மா எடுத்து குடி ங்க சார்! ரொம்ப பிகுவெல்லாம் வேண்டாம்சார். குடி ங்க! குடிங்க (குடிங்க குடிங்க‍ என்று இரண்டு வார்த்தைகளைப் போ ட்டது இளநீரை குடிக்க‍ச் சொன்னேனே! உங்க மனசுல வேற ஏதா வது ஓடுனா அதுக்கு நான் பொறுப்பில்லீங்க!

த‌கவல் – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: