Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌டத்த‍ப்பட்ட‍ கலெக்டர் மீட்கப்ப‌ட்ட‍து எப்ப‍டி? – நேரடி ரிப்போர்ட் – வீடியோ

சத்தீஸ்கரில் மாநிலத்தில் உள்ள‍ ஒரு மாவட்ட‍த்தில், தமிழகத்தை சேர்ந்த அலெக்ஸ் பால் மாவட்ட ஆட்சியராக பணி புரிந்து வந்தார். சம்பவத்த‍ன் று, ஒரு கிராமத்தில் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற சென்று கொண்டிருந்த போது, மாவட்ட‍ ஆட்சியரது காவ லர்கள் இரு வரையும் சுட்டு க்கொன்றுவிட்டு, இவ ரை மாவோயிஸ்டுகள் கடத் திச் சென்றனர். பின் அரசு மாவோயிஸ்ட்டுகளுடன் நடத்திய பேச்சு வார் த்தையில் சுமூகமான முடிவு எடுக்க‍ப்ப‌ட்டு, கடத்த‍ப்பட்ட‍ மாவட்ட‍ ஆட்சியரை மாவோயிஸ்ட்டு விடுவித்த‍னர்.  அதுபற்றிய நேரடி காட் சிகளுடன் நடந்த என்ன‍? என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப் பானது. அந்நிகழ்ச்சியி னை நீங்கள் காணுங்கள்.

கீழ்க்காணும் வீடியோவின் பிற்பகுதியில் திருமணத்திற்கு வந்திரா நண்பர்கள் வந்திருப்ப‍தாக தனது கணவரிடம்  பொய் சொல்லி, அவர் களை அழைத்து வர தன் கணவரை அனுப்பினார். அவரும் நம்பி அவர்களை அழைத்து வர சென்றார். அங்கு காத்திருந்த‌ நண்பன் வேடத்தில் அந்த‌ மனைவியின்  கள்ள‍க் காதலன், காரிலேயே வைத் து, மதுவில் விழம் கலந்து அதை வலிக்கட்டாயமாக வாயில் ஊற்றி குடிக்க‍ச்செய்து, கொலைசெய்த கொடூரத்தை பாருங்கள் இப்ப‍டியும்  ராட்சத பதர்கள் இருக்கிறார்களா?

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: