Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூன்று அச்சுக்களில் இயங்கக் கூடிய கேமரா – – வீடியோ

கண்டுபிடிப்புக்களுக்கும் வித்தியாசமான பொருட்களை உருவாக் குவதற்கும் என உலகம் இப் போது தன்னை எவ்வளவோ வேலைகளில் ஈடுபடுத்தி வரு கிறது அந்த வகையில் Keio பல்கலைக்கழகத்தின் ஆராய்ச் சியாளர்கள் இணைந்து iOS, Android சாதனங்களின் கமெ ராக்களை இயக்கக் கூடியதும், மூன்று அச்சுக்களில் செயற்பட க் கூடியதுமான Joystick இனை உருவாக்கியுள்ளனர்.

மேலும் இவை தொடுதிரை கொ ண்ட iPhone, iPad, iPod Touch, Android சாதனங்களில் மட்டு மே செயல்படக் கூடியது.

இதன் மூலம் நிலைக்குத்தான, கிடையான முறைகளில் புகைப் பட ங்களினை அசைக்க முடிவ துடன் மூன்றாவது அச்சு மூலம் படத்தை கீழ்நோக்கி தள்ளுவத ற்கும் பயன்படுகின்றது.

– நிலா முற்ற‍த்தில் உலா வந்தபோது . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: